நடிகை வாணி போஜன், புடவையில் அழகாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/5
வெள்ளை புடவையில் மெழுகுவர்த்தி போல ஜொலிக்கும் வாணி போஜன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Actress Vani Bhojan Wears White Saree In Latest Photos - Oneindia Tamil/photos/actress-vani-bhojan-wears-white-saree-in-latest-photos-oi123205.html
Photo Credit: Instagram
Share
'மாயா' என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை வாணி போஜன்.
2/5
வெள்ளை புடவையில் மெழுகுவர்த்தி போல ஜொலிக்கும் வாணி போஜன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Actress Vani Bhojan Wears White Saree In Latest Photos - Oneindia Tamil/photos/actress-vani-bhojan-wears-white-saree-in-latest-photos-oi123205.html#photos-1
Photo Credit: Instagram
Share
அதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.
3/5
வெள்ளை புடவையில் மெழுகுவர்த்தி போல ஜொலிக்கும் வாணி போஜன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Actress Vani Bhojan Wears White Saree In Latest Photos - Oneindia Tamil/photos/actress-vani-bhojan-wears-white-saree-in-latest-photos-oi123205.html#photos-2
Photo Credit: Instagram
Share
சின்னத்திரையில் வலம் வந்துகொண்டிருந்த வாணி, 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
4/5
வெள்ளை புடவையில் மெழுகுவர்த்தி போல ஜொலிக்கும் வாணி போஜன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Actress Vani Bhojan Wears White Saree In Latest Photos - Oneindia Tamil/photos/actress-vani-bhojan-wears-white-saree-in-latest-photos-oi123205.html#photos-3
Photo Credit: Instagram
Share
அதன் பின்னர் 2020ல் வெளியான 'ஓ மை கடவுளே' படத்தில் இவரின் நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
5/5
வெள்ளை புடவையில் மெழுகுவர்த்தி போல ஜொலிக்கும் வாணி போஜன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Actress Vani Bhojan Wears White Saree In Latest Photos - Oneindia Tamil/photos/actress-vani-bhojan-wears-white-saree-in-latest-photos-oi123205.html#photos-4
Photo Credit: Instagram
Share
தொடர்ந்து படங்கள், வெப் தொடர்கள் என பிசியாக இருக்கும் வாணி தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் பிரகாசமான முகத்துடன் வசீகரிக்கும் அழகில் வெள்ளை நிற புடவையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.