Home / Photos
ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியிட்ட பார்வதி.. இந்த பாட்டை போஸ்ட் பண்ணிருக்காங்களே!
By Divya Bala
விஜே பார்வதி தற்போது வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில், ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
1/5
Photo Credit: Instagram
Share
விஜே பார்வதி சமூக வலைதளங்களில் கலக்கி வரும் இவர், கலகலப்பான பேச்சு மற்றும் தனித்துவமான நடையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பகிரும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளும் கவனம் பெற்று வருகிறது.
2/5
Photo Credit: Instagram
Share
படங்கள் மற்றும் தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவரும் இவர், தனது பயணத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறார். பல்வேறு துறைகளில் தன்னை நிலைநிறுத்த முயன்று வருகிறார்.
3/5
Photo Credit: Instagram
Share
அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்லும் இவர், அங்குள்ள தருணங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். ரசிகர்களும் அவற்றை விரும்பி வருகின்றனர்.
4/5
Photo Credit: Instagram
Share
சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரை பற்றிய பேச்சுகள் அதிகரித்தது.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது விஜய் சேதுபதி நடித்த காட்டன் தொடரில் நடித்துள்ளார். ஷூட்டிங் இடத்தில எடுத்த புகைப்படங்களுடன் “ஊரார் ஒதுக்கி வைத்த ஓவியம்” என்ற பாடல் வரியை இன்ஸ்டாகிராமில் பகிர, ரசிகர்கள் ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications