Home / Photos
வால்நீள ஸ்கிர்ட் லுக்கில்.. ரசிகர்களை வசீகரிக்கும் யாஷிகா ஆனந்த்!
By Divya Bala
நடிகை யாஷிகா ஆனந்த், மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்து அதை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
கவர்ச்சிக் கன்னியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான 'துருவங்கள் பதினாறு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
2/5
Photo Credit: Instagram
Share
தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க கவர்ச்சியில் கலக்க தொடங்கினார் யாஷிகா. தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
தொடர்ந்து வாய்ப்பு கிடைத்த யாஷிகாவுக்கு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற அடல்ட் படத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
4/5
Photo Credit: Instagram
Share
பின்னர் விஜய் டிவியின் மிகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்துகொண்டார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து பிஸி நடிகையாக வலம் வர தொடங்கினார். யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது யாஷிகா, பிங்க் ப்ளவர் டிடெயிலுடன் கூடிய ஃபேன்ஸி டாப்பும், ஃபிஷ்கட் ஸ்டைல் கொண்ட, வால்நீள ஸ்கிர்ட்டும் அணிந்து ஸ்டைலிஷ் ஃபோஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களின் பார்வையை ஈர்த்து வருகின்றன.


Click it and Unblock the Notifications