தமிழகத்தில் தேர்தல் உற்சாகம் சூடுபிடித்த நிலையில், ஒரே நிற உடையில் வாக்களிக்க வந்த நடிகைகள் பலரின் கவனம் ஈர்த்துள்ளனர்.
1/6
அதே டைலர் அதே வாடகை.. வாக்களிக்க ஒரே ஸ்டைலில் வந்த நடிகைகள்! | Actresses Same Color Outfits Voting - Oneindia Tamil/photos/actresses-same-color-outfits-voting-oi126641.html
Photo Credit: Instagram
Share
தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் வெள்ளை சட்டையில் வாக்களித்துவிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
2/6
அதே டைலர் அதே வாடகை.. வாக்களிக்க ஒரே ஸ்டைலில் வந்த நடிகைகள்! | Actresses Same Color Outfits Voting - Oneindia Tamil/photos/actresses-same-color-outfits-voting-oi126641.html#photos-1
Photo Credit: Instagram
Share
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமான ஹேமா ராஜ்குமார் வெள்ளை சட்டை பீஜ் நிற பேண்ட் அணிந்து வாக்களித்துள்ளார்.
3/6
அதே டைலர் அதே வாடகை.. வாக்களிக்க ஒரே ஸ்டைலில் வந்த நடிகைகள்! | Actresses Same Color Outfits Voting - Oneindia Tamil/photos/actresses-same-color-outfits-voting-oi126641.html#photos-2
Photo Credit: Instagram
Share
வாக்களிப்பு மையத்தில் ஸ்டைலாக வந்த ஃபரினா, வெள்ளை சட்டை, பீஜ் பேண்ட் அணிந்து போட்டோ, ரீல்ஸை பகிர்ந்தார் .
4/6
அதே டைலர் அதே வாடகை.. வாக்களிக்க ஒரே ஸ்டைலில் வந்த நடிகைகள்! | Actresses Same Color Outfits Voting - Oneindia Tamil/photos/actresses-same-color-outfits-voting-oi126641.html#photos-3
Photo Credit: Instagram
Share
வெள்ளை சட்டை, பீஜ் நிற பேண்ட் அணிந்து நடிகை ரட்சிதா வாக்களித்து, அதனை போட்டோ மற்றும் ரீல்ஸாக பகிர்ந்துள்ளார்.
5/6
அதே டைலர் அதே வாடகை.. வாக்களிக்க ஒரே ஸ்டைலில் வந்த நடிகைகள்! | Actresses Same Color Outfits Voting - Oneindia Tamil/photos/actresses-same-color-outfits-voting-oi126641.html#photos-4
Photo Credit: Instagram
Share
வெள்ளை சுடிதாரில் அழகாக வந்த சௌந்தர்யா, பீஜ் ஷால் அணிந்து வாக்களித்து தனது போட்டோ வெளியிட்டுள்ளார்.
6/6
அதே டைலர் அதே வாடகை.. வாக்களிக்க ஒரே ஸ்டைலில் வந்த நடிகைகள்! | Actresses Same Color Outfits Voting - Oneindia Tamil/photos/actresses-same-color-outfits-voting-oi126641.html#photos-5
Photo Credit: Instagram
Share
மௌனராகம் சீரியல் மூலம் பிரபலமான சுருதி வெள்ளை சட்டை, பீஜ் நிற பேண்ட் அணிந்து வாக்களித்தார்.