Home / Photos
விழுந்து நொறுங்கிய அஜித் பவார் பயணித்த விமானம்.. நெஞ்சை பதறவைக்கும் போட்டோஸ்!
By Chandru
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் பெரும் விபத்துக்குள்ளானது. விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
1/7
Photo Credit: PTI
Share
மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த ஊரான புனே மாவட்டம் பாராமதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை மும்பையில் இருந்து விமானம் மூலம் அஜித் பவார் சென்றுள்ளார்.
2/7
Photo Credit: PTI
Share
அஜித் பவார் உடன் இரண்டு விமானிகள், அஜித் பவாரின் பாதுகாலவர், உதவியாளர் என மொத்தம் 5 பேர் பயணித்துள்ளனர்.
3/7
Photo Credit: PTI
Share
இன்று காலை 8 மணியளவில் விமானம் பாராமதி விமானம் நிலையத்தில் தரையிறங்க இருந்த நிலையில் விமானம் நிலை தடுமாறி தரையில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
4/7
Photo Credit: PTI
Share
இந்த பெரும் விபத்தில் சிக்கிய அஜித் பவார் உட்பட மொத்தம் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதில் அஜித் பவார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.
5/7
Photo Credit: PTI
Share
மேலும் இரண்டு விமான மற்றும் பாதுகாவலர், உதவியாளர் ஆகியோரும் விமான விபத்தில் உயிரிழந்ததாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.
6/7
Photo Credit: PTI
Share
விபத்துக்குள்ளான விமானம் தீப்பற்றி எரியும் காட்சி.
7/7
Photo Credit: PTI
Share
விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரிகள்.


Click it and Unblock the Notifications