Home / Photos
கீர்த்தி சுரேஷ் முதல் யோகி பாபு வரை.. ஜனநாயக கடமை ஆற்றிய திரை பிரபலங்கள்.. போட்டோஸ்!
By Chandru
2026 சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் திரை பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.
1/25
Share
ஜனநாயக கடமையாற்றிய சூர்யா-ஜோதிகா ஜோடி.
2/25
Share
வரிசையில் காத்திருந்து வாக்களித்த நடிகர் எம்எஸ் பாஸ்கர்.
3/25
Share
நடிகை கீர்த்தி சுரேஷ், சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார்.
4/25
Share
இயக்குநர் ராஜகுமரன் தனது மகளுடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த பின் விரலில் மை வைக்கப்பட்டதை காட்டுகின்றனர்.
5/25
Share
வாக்கு சாவடியில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ்.
6/25
Share
இயக்குனர் சங்கர் தனது குடும்பத்துடன் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையாற்றினார்.
7/25
Share
ஜனநாயக கடமை ஆற்றிய நடிகர் யோகி பாபு.
8/25
Share
ஆழ்வார்பேட்டையிலுள்ள அபிராமபுரத்தில் நடிகை திரிஷா ஜனநாயக கடமையாற்றினார்.
9/25
Share
ஜனநாயக கடமை ஆற்றிய இளையராஜா.


Click it and Unblock the Notifications