Home / Photos
சட்டசபை தேர்தல் 2026: ஜனநாயக கடமை ஆற்றிய அரசியல் தலைவர்கள்.. போட்டோஸ்!
By Chandru
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர்.
1/11
Photo Credit: X/TWITTER
Share
ஜனநாயக கடமை ஆற்றிய சென்னை மேயர் பிரியா.
2/11
Share
கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் வரிசையில் காத்திருந்து வாக்களித்த அண்ணாமலை.
3/11
Share
தவெக கட்சி தொடங்கி முதல் தேர்தலை சந்திக்கும் விஜய், வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் காட்சி.
4/11
Share
கோபி தொகுதியில் தவெக கட்சி வேட்பாளராக போட்டியிடும் செங்கோட்டையன் வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் காட்சி.
5/11
Share
குடும்பத்துடன் வாக்குச்சாவடி வந்து வாக்களித்த முதல்வர் ஸ்டாலின்.
6/11
Share
சிலுவம்பாளையத்தில் உள்ள நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்த இபிஎஸ்.
7/11
Share
திருச்சி வரகனேரியில் உள்ள டி.எஸ்.எம். (TSM) மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
8/11
Share
ஜனநாயக கடமை ஆற்றிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
9/11
Share
தேமுதிக கட்சி தலைவர் பிரேமலதா தனது மகன்களுடன் ஜனநாயக கடமையாற்றினார்.


Click it and Unblock the Notifications