Home / Photos
கார்ஜியஸ் லுக்கில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன அதுல்யா ரவி.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை அதுல்யா ரவி கலக்கல் லுக்கில் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/7
Photo Credit: instagram@athulya ravi
Share
இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில் 'காதல் கண் கட்டுதே' படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை அதுல்யா ரவி.
2/7
Photo Credit: instagram@athulya ravi
Share
அதனை தொடர்ந்து 2018ல் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த 'ஏமாலி' படத்தில் நடித்தார். தொடர்ந்து வெவ்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக்கொண்டார்.
3/7
Photo Credit: instagram@athulya ravi
Share
15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் சூப்பர் டூப்பர் ஹிட் என்று சொல்லும் அளவிற்கு ஒரு படமும் அதுல்யாவுக்கு அமையவில்லை.
4/7
Photo Credit: instagram@athulya ravi
Share
ஒருகட்டத்தில் அதுல்யாவின் மார்க்கெட்டும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. போதிய படங்களும் கிடைக்கவில்லை.
5/7
Photo Credit: instagram@athulya ravi
Share
தமிழில் போதிய படங்கள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.
6/7
Photo Credit: instagram@athulya ravi
Share
தமிழில் இவர், இறுதியாக நடித்த திரைப்படம் டீசல், அதன் பின்னர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
7/7
Photo Credit: instagram@athulya ravi
Share
படங்கள் இல்லாத போதிலும் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அதுல்யா, பிங்க் நிற சேலையில் கலக்கலாக போட்டோஷூட் நடத்தி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications