பிக் பாஸ் 8ல் என்ட்ரி கொடுத்த லேட்டஸ்ட் போட்டியாளர்களின் லிஸ்ட்.. யாரெல்லாம் பாத்தீங்களா?
விஜய் டிவியின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். 2017ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்து தற்போது 8வது சீசனை ஒளிபரப்பி வருகிறது. என்ன தான் பிக் பாஸ் நிகழ்ச்சி சுற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும் இதன் மவுசு கொஞ்சம் கூட குறையாமல் அதிகளவு பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. சண்டை, ஆளுகை, பாசம், காதல் என பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரியாலிட்டி ஷோவாக மக்களை ஈர்த்து வருகிறது. 7வது சீசன் வரை நடிகர் கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது 105 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் 5 போட்டியாளர்கள் ஒயில்டு கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் அறிமுகமாகியுள்ளார். யார் எந்த போட்டியாளர்கள்? சினிமாவில் அவர்களின் பங்களிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications