Home / Photos
தாய்லாந்தில் ஜாலி பண்ணும் பிக் பாஸ் கெமி.. வெளியான கிளாமர் கிளிக்ஸ்!
By Chandru
பிக் பாஸ் புகழ் கெமியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Vyishali Kemkar
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் கெமி.
2/6
Photo Credit: instagram@Vyishali Kemkar
Share
விஜே-வாக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.
3/6
Photo Credit: instagram@Vyishali Kemkar
Share
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னை மிகவும் பிரபலப்படுத்திக்கொண்டார்.
4/6
Photo Credit: instagram@Vyishali Kemkar
Share
வெவ்வேறு டிவி நிகழ்ச்சிகள், வெப் தொடர்களில் நடித்து வரும் இவர், சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@Vyishali Kemkar
Share
அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டு வரும் கெமி, தற்போது ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
6/6
Photo Credit: instagram@Vyishali Kemkar
Share
அந்த வகையில் தற்போது இவர், தாய்லாந்து பட்டாயாவில் பிகினி உடையில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வைரலாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications