Home / Photos
PHOTOS: கையில் துப்பாக்கியுடன்.. மிரளவைக்கும் போஸில் 'கேப்டன் மில்லர்' பட நாயகி.. ஸ்டன்னிங் ஷூட்டிங் ஸ்பாட் பிக்ஸ்!
By Divya Bala
நடிகை பிரியங்கா மோகன் லேட்டஸ்டாக கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கின் பொது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது படம் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது
1/7
Photo Credit: Instagram
Share
நடிகை பிரியங்கா மோகன் லேட்டஸ்டாக கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கின் பொது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது படம் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது
2/7
Photo Credit: Instagram
Share
பிரியங்கா அருள் மோகன் ஒர் இந்திய நடிகை ஆவார். பிரியங்கா மோகன் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். முதன்மையாக இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான ஒந்த் கதே ஹெல்லா மூலம் நடிகையாக அறிமுகமானார்.
3/7
Photo Credit: Instagram
Share
அவர் நானியின் கேங் லீடர் (2019) மற்றும் ஸ்ரீகரம் (2021) போன்ற தெலுங்கு படங்களிலும், பின்னர் டாக்டர் (2021), எதற்கும் துணிந்தவன் (2022), டான் (2022) கேப்டன் மில்லர் (2023) போன்ற தமிழ் படங்களிலும் நடித்தார். பிரியங்கா 2019 இல் கன்னட திரைப்படமான ஒன்ட் கதே ஹெல்லாவில் அறிமுகமானார்.
4/7
Photo Credit: Instagram
Share
அந்த ஆண்டின் பிற்பகுதியில், அவர் நானியின் கேங் லீடர் என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். 2021 இல், நெல்சன் திலீப்குமார் இயக்கிய சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் . சூர்யா நடித்த இயக்குனர் பாண்டிராஜுடன் அவரது இரண்டாவது தமிழ் திரைப்படமான எதற்க்கும் துணிந்தவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
5/7
Photo Credit: Instagram
Share
இப்படம் ₹ 175 கோடிக்கு மேல் வசூலித்து, 2022ல் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாக ஆனது. டாக்டருக்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் டான் என்ற தமிழ் படத்திலும் கதாநாயகியாக நடித்தார். தற்போது அவர் தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்கிறார்.
6/7
Photo Credit: Instagram
Share
பிரியங்கா மோகன் சில படங்களிலே நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இன்ஸ்டாகிராமில் மட்டும் 4.5மில்லியன் பின்தொடர்பாளர்களை வைத்துள்ளார். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
7/7
Photo Credit: Instagram
Share
இவர் சமீபத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது


Click it and Unblock the Notifications