Home / Photos
வெள்ளை நிற தேவதை.. சாந்தினி தமிழரசன் கிளாமர் போட்டோஷூட்!
By Chandru
நடிகை சாந்தினி தமிழரசன், வெள்ளை நிற உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
1/6
Photo Credit: instagram
Share
'சித்து பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை சாந்தினி தமிழரசன்.
2/6
Photo Credit: instagram
Share
அதனை தொடர்ந்து போதிய படங்கள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பயணித்து வந்த இவர் 2016ல் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
3/6
Photo Credit: instagram
Share
வில் அம்பு, நையப்புடை, கவண், பில்லா பாண்டி, வண்டி பெட்டிக்கடை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாகவும், முக்கிய காப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். இருப்பினும் இவரின் படம் ஒன்றுகூட பெரியளவில் ஹிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4/6
Photo Credit: instagram
Share
ஹோம்லி லுக் வொர்கவுட் ஆகவில்லை என கிளாமர் ரூட்டுக்கு மாறிய இவர் இளம் ரசிகர்கள் பலரையும் ஈர்க்கத் தொடங்கினார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி காட்டத் தொடங்கிய இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உயரத் தொடங்கினர்.
5/6
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி கிளாமர் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை ஏங்கவைத்து வழக்கம்.
6/6
Photo Credit: instagram
Share
அந்த வகையில் தற்போது இவர் வெள்ளை நிற உடையில் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கவனத்தி ஈர்த்து வைரலாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications