உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
தூக்கிக் கட்டிய கைலி.. முறுக்கி விட்ட மீசை.. என்ன அஸ்வினே.. இது!
By Chandru B
| Published: Saturday, June 26, 2021, 12:46 [IST]
1/6
தூக்கிக் கட்டிய கைலி.. முறுக்கி விட்ட மீசை.. என்ன அஸ்வினே.. இது! | Cook with Comali fame Ashwin rocks in new get up - Oneindia Tamil/photos/cook-with-comali-fame-ashwin-rocks-in-new-get-up-oi63485.html
முரட்டு லுங்கியும், கரடு முரடு தாடியும், முறுக்கி விட்ட மீசையுமாக ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார் சாக்லேட் பாய் அஸ்வின்.
முரட்டு லுங்கியும், கரடு முரடு தாடியும், முறுக்கி விட்ட மீசையுமாக ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ்...
தூக்கிக் கட்டிய கைலி.. முறுக்கி விட்ட மீசை.. என்ன அஸ்வினே.. இது! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cook-with-comali-fame-ashwin-rocks-in-new-get-up-oi63485.html#photos-1
சாக்லேட் பாய் என்று அழைக்கப்படும் அஸ்வின் சவரம் செய்யாமல் போட்டுள்ள போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் சக்கை போடு போட்டு வருகிறது.
சாக்லேட் பாய் என்று அழைக்கப்படும் அஸ்வின் சவரம் செய்யாமல் போட்டுள்ள போட்டோ மற்றும்...
தூக்கிக் கட்டிய கைலி.. முறுக்கி விட்ட மீசை.. என்ன அஸ்வினே.. இது! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cook-with-comali-fame-ashwin-rocks-in-new-get-up-oi63485.html#photos-2
கலர் கைலியுடன் மாஸ் தாடியுடன் லேசாக முறுக்கிய மீசையுடன் இருக்கும் கெட்டப்புகள் பொதுவாக கேரளா ஹீரோக்களுக்கு நச்சென்று பொருந்தும் ஆனால் நம்ம அஸ்வின் அவர்களுக்கே டப்பு கொடுக்கிறார்.
கலர் கைலியுடன் மாஸ் தாடியுடன் லேசாக முறுக்கிய மீசையுடன் இருக்கும் கெட்டப்புகள் பொதுவாக கேரளா...
தூக்கிக் கட்டிய கைலி.. முறுக்கி விட்ட மீசை.. என்ன அஸ்வினே.. இது! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cook-with-comali-fame-ashwin-rocks-in-new-get-up-oi63485.html#photos-3
அஸ்வின் போஸ்டருக்கு காத்திருந்தார் போல் அவரது ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட் களையும் கண்ணை மூடிக்கொண்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.
அஸ்வின் போஸ்டருக்கு காத்திருந்தார் போல் அவரது ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட் களையும் கண்ணை...
தூக்கிக் கட்டிய கைலி.. முறுக்கி விட்ட மீசை.. என்ன அஸ்வினே.. இது! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cook-with-comali-fame-ashwin-rocks-in-new-get-up-oi63485.html#photos-4
முழங்கை வரை மடக்கிய சட்டையில் பச்சை கைலியுடன் பச்சைநிற பேக்ரவுண்டில் பயங்கரமாக இருக்கும் அஸ்வின். "நீ வா தலைவா" "நீ வா தலைவா" என்று ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தாலும் சிவாங்கி இன்னும் இந்த வீடியோவை லைக் பண்ணவில்லை என்று ரசிகர்கள் ஏகத்துக்கும் வருத்தப்பட்டு வருகின்றனர்.
முழங்கை வரை மடக்கிய சட்டையில் பச்சை கைலியுடன் பச்சைநிற பேக்ரவுண்டில் பயங்கரமாக இருக்கும்...
தூக்கிக் கட்டிய கைலி.. முறுக்கி விட்ட மீசை.. என்ன அஸ்வினே.. இது! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cook-with-comali-fame-ashwin-rocks-in-new-get-up-oi63485.html#photos-5
குக் வித் கோமாளி மூலம் தமிழ் நாட்டு மக்களின் வீடுகளில் புகுந்து பாச மழையில் நனைந்தவர் அஸ்வின். கமெண்ட்டுகள் எப்படி இருந்தால் என்ன.. மீசையை முறுக்கி பார்வையிலேயே எதிரிகளை மிரட்டி ஒரே பைட்டில் இருபது முப்பது எதிரிகளை வீழ்த்த தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு ஆக்சன் ஹீரோ ரெடியாகி விட்டார்!
குக் வித் கோமாளி மூலம் தமிழ் நாட்டு மக்களின் வீடுகளில் புகுந்து பாச மழையில் நனைந்தவர் அஸ்வின்....