OTT: மிரள வைக்கும் க்ரைம், திரில்லர்.. அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கவேண்டிய மலையாள படங்களின் லிஸ்ட்!
இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய தரமான க்ரைம், திரில்லர் மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
டோவினோ தாமஸ் நடிப்பில் 2022ல் வெளிவந்த க்ரைம், த்ரில்லர் திரைப்படம் 'Naradan'. டிவி செய்தி நெறியாளரை சுற்றி நடக்கும் த்ரில் சம்பவங்களே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் 2022ல் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Gold'. மொபைல் கடை பிரித்வி போன் ஆர்டர் செய்கிறார். ஆனால் அவருக்கு கிடைத்ததோ ஏகப்பட்ட தங்க கட்டிகள். அதன்பின்னர் என்ன ஆனது என்பதே இப்படத்தின் த்ரில் கதைக்களம். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2023ல் வெளிவந்த சஸ்பென்ஸ், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Aattam'. இந்த த்ரில் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
டோவினோ தாமஸ், திரிஷா நடிப்பில் வெளிவந்த சீரியல் கில்லர், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Identity'. இந்த த்ரில் படத்தை இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2024ல் வெளிவந்த அதிரடி ஆக்ஷன், கேங்ஸ்டர், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Marco'. இந்த வீக் எண்டு இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications