Home / Photos
மன்னர்கள் பிடியில் இருக்கும் நாடுகளை பற்றி தெரியுமா? சுவாரசிய தகவல் இதோ!
By Chandru
மக்களாட்சி, குடியரசு, ஜனநாயகம் என உலக நாடுகள் சமத்துவத்தின் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தாலும் இன்றும் சில நாடுகளில் மன்னர்களே நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர். அப்படியான மன்னர்கள் ஆட்சி செய்யும் நாடுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/10
Photo Credit: nativeplanet
Share
பூட்டான்: நம் அண்டை நாடான பூட்டானில் இன்றும் மன்னர் ஆட்சி தான் நடைபெறுகிறது. Jigme Khesar Namgyel Wangchuck என்ற மன்னர் 2006ல் இருந்து ஆட்சி செய்து வருகிறார்.
2/10
Photo Credit: nativeplanet
Share
ஓமன்: மன்னர்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் ஓமன் நாடும் இடம் பிடித்துள்ளது. Haitham bin Tariq Al Said மன்னராவும், பிரதமராவும் ஓமன் நாட்டை ஆட்சி செய்து வருகிறார்.
3/10
Photo Credit: nativeplanet
Share
மொராக்கோ: ஆறாம் முகமது மொராக்கோ நாட்டை ஆட்சி செய்து வருகிறார். இந்த நாட்டில் வழிவழியாக மன்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது.
4/10
Photo Credit: nativeplanet
Share
டென்மார்க்: மன்னர் HM King Frederik X டென்மார்க்கை ஆட்சி செய்து வருகிறார். இதற்கு முன் ராணி Margrethe II ஆட்சி செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5/10
Photo Credit: nativeplanet
Share
நார்வே: குளிர் பிரதேச நாடான நார்வே நாட்டை மன்னர் Harald V ஆட்சி செய்து வருகிறார்.
6/10
Photo Credit: nativeplanet
Share
ஸ்வீடன்: மன்னர் Carl XVI Gustaf ஸ்வீடன் நாட்டை ஆட்சி செய்து வருகிறார்.
7/10
Photo Credit: nativeplanet
Share
ஸ்பெயின்: மன்னர் Felipe VI ஸ்பெயின் நாட்டை ஆட்சி செய்து வருகிறார்.
8/10
Photo Credit: nativeplanet
Share
கம்போடியா: மன்னர் Norodom Sihamoni கம்போடியா நாட்டை ஆட்சி செய்து வருகிறார்.
9/10
Photo Credit: nativeplanet
Share
யுனைடெட் கிங்டம்: மன்னர் மூன்றாம் சார்லஸ் யுனைடெட் கிங்டம் அதாவது பிரிட்டிஷ் நாட்டை ஆட்சி செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications