Home / Photos
பிகினி உடையில் கோவாவில் வைப் பண்ணும்.. திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை திவ்யபாரதி, கோவாவில் பிகினி உடையில் மஜா பண்ணும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
1/6
Photo Credit: instagram
Share
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி.
2/6
Photo Credit: instagram
Share
தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே அதிக கவர்ச்சி காட்டி இளைஞர்கள் கூட்டத்தை தன்வசப்படுத்தினார். இளைஞர்கள் மத்தியில் இவருக்கு மவுசு அதிகமானது.
3/6
Photo Credit: instagram
Share
பேச்சுலர் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் கிடைக்காததால் சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார். அதன்படி அடிக்கடி கவர்ச்சி உடையில் போட்டோஷூட் செய்து இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கமாக கொண்டிருந்தார்.
4/6
Photo Credit: instagram
Share
தமிழில் போதிய வரவேற்பு இல்லாததால் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார். இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் இவர் தமிழில் இறுதியக நடித்த படம் மகாராஜா. தற்போது வேறு எந்த படங்களிலும் கமிட்டாகாமல் வெகேஷனை என்ஜாய் செய்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாகிராமில் சுமார் 3.6 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அடிக்கடி கவர்ச்சி உடையில் போட்டோஷூட் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.
6/6
Photo Credit: instagram
Share
அந்த வகையில் தற்போது இவர், பிகினி உடையில் கோவாவில் என்ஜாய் பண்ணும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வைரலாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications