Home / Photos
கிளாமரில் கலக்கும் துஷாரா விஜயன்.. ரசிகர்களை திணறடிக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை துஷாரா விஜயன், கவர்ச்சி உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
1/6
Photo Credit: instagram
Share
கடந்த 2019ல் வெளியான 'போதை ஏறி புத்தி மாறி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை துஷாரா விஜயன்.
2/6
Photo Credit: instagram
Share
அப்படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான துஷாராவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது.
3/6
Photo Credit: instagram
Share
நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி உள்ளிட்ட பங்களில் நடித்து வந்த துஷாரா, தமிழில் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
4/6
Photo Credit: instagram
Share
ராயன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இவருக்கு மவுசு அதிகமானது. ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
5/6
Photo Credit: instagram
Share
தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் 'வீர தீர சூரன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை துஷாரா நடித்து வருகிறார். இப்படியாக பிஸி நடிகையாக வலம் வரும் இவர் சோசியல் மீடியாக்களில் போஸ்ட் செய்த லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
6/6
Photo Credit: instagram
Share
துஷாரா விஜயன், கவர்ச்சி உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ள நிலையில் ரசிகர்கள் ஹாட் புகைப்படத்துக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்து வைரலாகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications