Home / Photos
photos: ஏம்மா.. உனக்கு கல்யாணம் இப்படி ஆயிடிச்சேன்னு வருத்தத்துல இருக்கோம்.. இன்ஸ்டா ரீல்ஸ் போட்ட ஆதிரை.. வருந்தும் ரசிகர்கள்..
By Chandru
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னனியில் இருக்கும் சில தொடர்கள் மக்கள் மனதில் ஆழமாய் பதிந்து விடும். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நிச்சல் தொடர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டது. இதில் ஆதிரையின் திருமணம் தான் இப்போ பேசு பொருளாக உள்ளது.
1/7
Photo Credit: Instagram
Share
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னனியில் இருக்கும் சில தொடர்கள் மக்கள் மனதில் ஆழமாய் பதிந்து விடும். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நிச்சல் தொடர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டது. இதில் ஆதிரையின் திருமணம் தான் இப்போ பேசு பொருளாக உள்ளது.
2/7
Photo Credit: Instagram
Share
இந்த சீரியலில் ஹயிலைட்டான ஒரேய நபர் குணசேகரன் தான். இவர் சொல்லக்கூடிய 'இந்தம்மா ஏய் ' பட்டி தொட்டி வரை பேமஸ் ஆகியுள்ளது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இவர் கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.
3/7
Photo Credit: Instagram
Share
இந்த சீரியலில் நன்றாக படித்திருக்கும் பெண்களை திருமணம் செய்து கொண்டு வீட்டில் மிகவும் அடிமையாக நடத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட கணவர்களை மீறி சுதந்திரமாக தனக்கு பிடித்தவற்றை செய்து தைரியமாக வாழ வேண்டும் என்பதனை அனைத்து பெண்களுக்கும் உணர்த்தும் வகையில் இந்த சீரியலின் கதை அமைந்திருக்கிறது.
4/7
Photo Credit: Instagram
Share
அந்த வகையில் தற்பொழுது ஆதிரையின் திருமணம் மக்களை கண்ணீர் குளமாக்கியது. அந்த அளவுக்கு மக்கள் இந்த சீரியலில் ஒன்றி பொய் உள்ளார்கள். விருமில்லாத திருமணத்தால் அவள் படப்போகும் கொடுமைகளை எண்ணி வருந்தி வருகிறார்கள்
5/7
Photo Credit: Instagram
Share
இந்த தொடரில் ஆதிரையாக நடித்து வரும் சத்ய தேவராஜன் கோயம்புத்தூரை சேர்ந்தவர். மாடலிங் மூலம் லோக்கல் சேனல் ஒன்றில் பணிபுரிந்தார். பின்னர் சன் டிவியில் ம்யூசிக் சேனலில் விஜே வாய்ப்பு கிடைத்தது, அதன் மூலம் அவருக்கு தனி ரசிகர்கள் உருவானார்கள்.
6/7
Photo Credit: Instagram
Share
இவர் விஜய் டிவியில் அருவி தொடரில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் எதிர் நீச்சல் தொடரில் இவருக்கு திருமணம் நடந்ததை எண்ணி ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். அவர் அழும் காட்சிகளில் அப்படியே உறைந்தே போய்விட்டோம் அந்த அளவுக்கு சத்யாவின் நடிப்பு மக்களை ஈர்த்துள்ளது
7/7
Photo Credit: Instagram
Share
ஆதிரை இன்ஸ்டாவில் சினிமா பாடலுக்கு ஒத்திசைந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவர் கழுத்தில் இருக்கும் தாலியை பார்த்து நங்கள் வருத்தத்தில் இருந்தால் இப்படி வீடியோ போடலாமா, அதுவும் தாலியுடன் , விவாகரத்து செய்துவிடலாம் அவரை என கமெண்டுகளால் நிரப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications