Home / Photos
சட்டசபை தேர்தல்: காலை முதல் விறுவிறுப்புடன் தொடங்கிய வாக்குப்பதிவு.. ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்!
By Chandru
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காலை முதலே தங்களது வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். தரை பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.
1/7
Photo Credit: X/TWITTER
Share
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குச்சாவடியில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார்.
2/7
Photo Credit: X/TWITTER
Share
நடிகரும், மதுரை மத்தியின் வேட்பாளருமான சுந்தர் சி தனது குடும்பத்துடன் மந்தைவெளியில் வாக்களித்தார்.
3/7
Photo Credit: X/TWITTER
Share
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குச்சாவடியில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார்.
4/7
Photo Credit: X/TWITTER
Share
அதிமுகவில் இருந்து விலகி விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த செங்கோட்டையன் ஜனநாயக கடமையாற்றினார்.
5/7
Photo Credit: X/TWITTER
Share
முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா. சிதம்பரம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார்.
6/7
Photo Credit: X/TWITTER
Share
நடிகர் கெளதம் கார்த்திக் ஜனநாயக கடமையாற்றினார்.
7/7
Photo Credit: X/TWITTER
Share
முதல் ஆளாக வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய நடிகர் அஜித் குமார்.


Click it and Unblock the Notifications