Home / Photos
ப்ளாக் கலர் உடையில் ஸ்டன்னிங் போஸ்.. தனுஷ் பட நடிகையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
By Divya Bala
நடிகை டிம்பிள் ஹயாத்தி ஒரு வளர்ந்து வரும் இளம் நடிகையாகும். இவர் தேவி 2 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தற்போது இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
1/7
Share
நடிகை டிம்பிள் ஹயாத்தி ஒரு வளர்ந்து வரும் இளம் நடிகையாகும். இவர் தேவி 2 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தற்போது இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
2/7
Share
தெலுங்கு நடிகையான டிம்பிள் ஹயாத்தி, 2017-ம் ஆண்டு டோலிவுட்டில் வெளியான ‘கல்ஃப்’ என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 16. அதன் பிறகு வரிசையாக படங்கள் அமைந்தன.
3/7
Share
படங்களில் கவனம் செலுத்தாமல் 2 ஆண்டுகள் கேப் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு பிரதேவா நடிப்பில் வெளியான தேவி படத்தின் 2ம் பாகத்தில் நடித்தார். இதன் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.
4/7
Share
தனக்கு கிடைக்கு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். அவருக்கு தெலுங்கில் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு கிடைத்தது. கட்டலகொண்டா கணேஷ் என்ற படத்தில் அதிரடியாக நடனமாடி அசத்தினார். இவரது நடனத்திற்கு தனி ரசிகர்களே உருவானார்கள்.
5/7
Share
அதன் பிறகு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. ஆனால் அவர் ஒரு படம் மட்டுமே நடித்தார். யுரேகா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். தமிழில் தனுஷுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் நடித்து அசத்தினார்.
6/7
Share
அத்ராங்கி ரே படத்தின் மூலம் அவர் ஒரு பான் இந்தியா நடிகையாக மாறினார். அதன் பிறகு விஷால் உடன் இணைந்து வீரமே வகை சூடும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் ரவி தேஜாவுடன் கில்லாடி படத்தில் நடித்தார்.
7/7
Share
அதன் பிறகு ராமபானம் படத்தில் ஹீரோயினாக தெலுங்கில் நடித்தார். சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியிடும் பழக்கத்தை வைத்துள்ளார் டிம்பிள். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications