இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய ஃபீல் குட், காமெடி மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: சோகத்தை மறக்கடிக்கும் ஃபீல் குட், காமெடி படங்கள்.. ஓடிடியில் என்னென்ன பார்க்கலாம்? லிஸ்ட்! | Feel Good Comedy Movies On Ott - Oneindia Tamil/photos/feel-good-comedy-movies-on-ott-oi126719.html
Photo Credit: IMDB
Share
பிரித்விராஜ், பசில் ஜோசப் நடிப்பில் 2024ல் வெளிவந்த கலக்கலான காமெடி, ஃபீல் குட் திரைப்படம் 'Guruvayoor Ambalanadayil'. இந்த காமெடி படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: சோகத்தை மறக்கடிக்கும் ஃபீல் குட், காமெடி படங்கள்.. ஓடிடியில் என்னென்ன பார்க்கலாம்? லிஸ்ட்! | Feel Good Comedy Movies On Ott - Oneindia Tamil/photos/feel-good-comedy-movies-on-ott-oi126719.html#photos-1
Photo Credit: IMDB
Share
2023ல் வெளிவந்த காமெடி ஃபேமிலி ஃபீல் குட் மலையாள திரைப்படம் 'Neymar'. கலக்கலான காமெடி காட்சிகள் நிறைந்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
OTT: சோகத்தை மறக்கடிக்கும் ஃபீல் குட், காமெடி படங்கள்.. ஓடிடியில் என்னென்ன பார்க்கலாம்? லிஸ்ட்! | Feel Good Comedy Movies On Ott - Oneindia Tamil/photos/feel-good-comedy-movies-on-ott-oi126719.html#photos-2
Photo Credit: IMDB
Share
சுராஜ் நடிப்பில் 2024ல் வெளிவந்த காமெடி, ஃபீல் குட் திரைப்படம் 'Grrr..'. இந்த காமெடி படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
4/5
OTT: சோகத்தை மறக்கடிக்கும் ஃபீல் குட், காமெடி படங்கள்.. ஓடிடியில் என்னென்ன பார்க்கலாம்? லிஸ்ட்! | Feel Good Comedy Movies On Ott - Oneindia Tamil/photos/feel-good-comedy-movies-on-ott-oi126719.html#photos-3
Photo Credit: IMDB
Share
நிவின் பாலி நடிப்பில் 2021ல் வெளிவந்த ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'Kanakam Kaamini Kalaham'. கலக்கலான இந்த காமெடி படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/5
OTT: சோகத்தை மறக்கடிக்கும் ஃபீல் குட், காமெடி படங்கள்.. ஓடிடியில் என்னென்ன பார்க்கலாம்? லிஸ்ட்! | Feel Good Comedy Movies On Ott - Oneindia Tamil/photos/feel-good-comedy-movies-on-ott-oi126719.html#photos-4
Photo Credit: IMDB
Share
2021ல் வெளிவந்த ஃபீல் குட் காமெடி ட்ராமா திரைப்படம் 'Keshu Ee Veedinte Nadhan'. திலீப், ஊர்வசி நடிப்பில் வெளிவந்த இந்த ஃபீல் குட் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.