Home / Photos
பிளாஸ்டு.. பிளாஸ்டு.. தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள்.. யாரெல்லாம் பாத்தீங்களா?
By Chandru
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் விஜய்யின் தவெக கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில் திரை பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்துக்கள் பகிர்ந்து வருகின்றனர்.
1/9
Photo Credit: instagram
Share
"கங்கிராட்ஸ் நண்பா" என இன்ஸ்டாவில் விஜய்க்கு வாழ்த்து கூறிய நடிகர் விக்ரம்.
2/9
Photo Credit: X/TWITTER
Share
இயக்குநரும், நடிகருமான ஆர்ஜே பாலாஜி, தனது பாணியில் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார்.
3/9
Photo Credit: X/TWITTER
Share
இசையமைப்பாளர் சந்தோஷ நாராயணன் எக்ஸ் பக்கத்தில் விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார்.
4/9
Photo Credit: X/TWITTER
Share
பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப், தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார்.
5/9
Photo Credit: X/TWITTER
Share
மலையாள நடிகர் அஜூ வர்கீஸ், எக்ஸ் பக்கத்தில் விஜய் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ளார்.
6/9
Photo Credit: instagram
Share
இயக்குநர் வெங்கட் பிரபு, விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ளார்.
7/9
Photo Credit: X/TWITTER
Share
தெலுங்கு பட நடிகர் நானி, தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார்.
8/9
Photo Credit: X/TWITTER
Share
பிளாஸ்டு.. பிளாஸ்டு.. என பதிவிட்டு விஜய்க்கு வாழ்த்து கூறிய நடிகர் ஜீவா.
9/9
Photo Credit: X/TWITTER
Share
வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ள தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications