Home / Photos
ரசிகர்களை ஏங்கவைக்கும் சீரியல் நடிகை கேப்ரியல்லா.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@gabriella charlton
Share
நடன நிகழ்ச்சியில் சூப்பராக டான்ஸ் ஆடி சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை கேப்ரியல்லா.
2/6
Photo Credit: instagram@gabriella charlton
Share
தொடர்ந்து தனுஷின் 3, அப்பா உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வெள்ளித்திரையில் தனது பயணத்தை தொடங்கினார்.
3/6
Photo Credit: instagram@gabriella charlton
Share
போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
4/6
Photo Credit: instagram@gabriella charlton
Share
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேபி, பணப்பெட்டியுடன் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
5/6
Photo Credit: instagram@gabriella charlton
Share
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீரியல் வாய்ப்பு தேடி வர தொடங்கியது. ஈரமான ரோஜாவே 2 தொடரில் நாயகியாக நடித்தார்.
6/6
Photo Credit: instagram@gabriella charlton
Share
சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் கேபி, டைட்டான உடையில் கிளாமர் காட்டும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

Click it and Unblock the Notifications