Home / Photos
ஸ்வீட்டான பப்பாளியும்.. அதன் நன்மைகளும்.. தெரிஞ்சுக்கோங்க!
By Chandru
இனிப்பு சுவை நிறைந்த பழம் பப்பாளி.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்த, விருப்பமான இந்த பப்பாளியில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: BOLDSKY
Share
பப்பாளியில் அதிக நார்சத்து உள்ளதால் மலசிக்கல் நீங்க உதவுகிறது. மேலும் வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.
2/6
Photo Credit: BOLDSKY
Share
பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு அருமருந்து. உடலில் உள்ள கழிவுகள் நீங்க பப்பாளி சாறு எடுத்துக்கொள்வது நல்லது.
3/6
Photo Credit: BOLDSKY
Share
பப்பாளியில் உள்ள பப்பாயின் மற்றும் ஆர்ஜினைன் ஆகிய வேதிப்பொருள் ஆண்களுக்கான உயிர் உற்பத்தி திறனை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
4/6
Photo Credit: BOLDSKY
Share
உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் தங்களின் டயட்டில் பப்பாளியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் தரும்.
5/6
Photo Credit: BOLDSKY
Share
உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க பப்பாளி பழத்தை துண்டுகளாவும், ஜூஸாவும் எடுத்துக்கொள்ளலாம். அதே போல் இது உடலுக்கு தெம்பூட்டும் பழமாகவும் உள்ளது.
6/6
Photo Credit: BOLDSKY
Share
முகப்பரு பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் பப்பாளியை முகத்தில் மென்மையாக தேய்த்து வர முகப்பரு நீங்கும் முகம் பொலிவு பெரும்.


Click it and Unblock the Notifications