Home / Photos
இத்தனை சத்துக்கள் இருக்குதா? இந்த பழம் கிடைச்சா விட்ராதிங்க.. பச்சை வாழைப்பழத்தின் சூப்பர் பண்புகள்
By Divya Bala
வாழைப்பழம் என்றாலே பொதுவாக அதில் நிறைய சத்துக்கள் உள்ளன என பலருக்கும் தெரிந்து இருக்கும். அப்படி இந்த வாழைப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
1/7
Share
மா பலா வாழை என முக்கனிகள் லிஸ்ட்லயே வாழைப்பழம் இடம் பெற்றுள்ளது. ஏன்னெனில் வாழைப்பழத்தில் அதனை சத்துக்கள் உள்ளன. வாழை பழத்தில் செவ்வாழை அதிக சத்துக்கள் நிறைந்தது என அனைவர்க்கும் தெரிந்ததே.
2/7
Share
வாழைப்பழங்களில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சாக்கி நிறைந்து காணப்படுகிறது. கற்பூரவல்லி, ராசுதலி, பூவன், மொந்தன், நேந்திரம், மட்டி என இந்த பழங்களில் ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு தனி தனமைகள் உள்ளன.
3/7
Share
சரி, இவ்வளவு நன்மைகள் உள்ள இந்த வாழைப்பழங்களில் பச்சை வாழைபழம் எவ்வளவு சிறப்பானது என்பதை தெரிந்துகொள்வோமா. வாழைப்பழம் என்றாலே செரிமானத்திற்கு உகந்தது என்று சொல்லலாம். அந்த வகையில் பச்சை வாழைப்பழம் செரிமானத்திற்கு நன்றக உதவுகிறது.
4/7
Share
இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் குடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. இந்த நார்ச்சத்துக்கள் எளிதில் கரைந்துவிடுவதால் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்றாகும். மேலும் மலசிக்கல் ஏற்படாமல் தடுக்கின்றன.
5/7
Share
முக்கியமாக பச்சை வாழைப்பழம் இதயத்திற்கு வலுவை கொடுக்கிறது. இதில் இருக்கும் பொட்டாசியம், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் நெஞ்சு வலி போன்ற இதய நோய்கள் வருவதை தடுக்க வழிவகுக்கின்றன.
6/7
Share
பச்சை வாழைப்பழம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன. இந்த பழம் சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும்.
7/7
Share
இதனால் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கப்படும். மேலும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இவற்றில் இரும்பு சத்துக்கள் உள்ளதால் பற்கள் முதல் எலும்புகள் வரை பலமாக இருக்க உதவுகின்றன.


Click it and Unblock the Notifications