Home / Photos
அதிகமான IMDb ரேட்டிங்கைப் பெற்றுள்ள ஸ்பை திரில்லர் படங்களின் லிஸ்ட்.. எந்தெந்த ஓடிடி-யில் பார்க்கலாம்!
By Chandru
IMDb-யில் அதிக ரேட்டிங்கைப் பெற்றுள்ள ஸ்பை திரில்லர் படங்கள் எது என்பதயும், எந்த ஓடிடி-யில் பார்க்கலாம் என்பதையும் இந்த பதிவில் பார்ப்போம்.
1/7
Share
2013ம் ஆண்டு வெளியான படம் Madras Cafe. ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியான இப்படத்தில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது. இப்படத்திற்கு IMDb 7.7 ரேட்டிங் கொடுத்துள்ளது. இப்படத்தை நெட்ஃபிக்ஸ் மற்றும் ஜியோ ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
2/7
Share
2023ம் ஆண்டு வெளியான படம் Gold Finger. ஜேம்ஸ் பாண்ட் படமான இப்படத்தில் ஜெர்ட் ஃபோர்ப் நடித்துள்ளார். ஸ்பை திரில்லர் படமான இப்படத்திற்கு IMDb 7.7 ரேட்டிங் கொடுத்துள்ளது. இப்படத்தை யூடியூப் தளத்தில் பார்க்கலாம்.
3/7
Share
2012ம் ஆண்டு வெளியான ஈரானியா படம் Argo. இப்படம் மூன்று ஆஸ்கர் விருதுகளை தடித்தூக்கியது. இப்படத்திற்கு IMDb 7.7 ரேட்டிங் கொடுத்துள்ளது. இப்படத்தை யூடியூப் தளத்தில் பார்க்கலாம்.
4/7
Share
2018ம் ஆண்டு வெளியான படம் Raazi. அலியா பட், விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான இப்படம் செம த்ரில்லிங்காக இருக்கும். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
5/7
Share
2009ம் ஆண்டு வெளியான படம் Notorious. ஒரு உளவாளி பெண்ணின் கதை தான் இப்படம். IMDb-யால் 8 ரேட்டிங் கொடுத்த இப்படத்தை யூடியூப் தளத்தில் பார்க்கலாம்.
6/7
Share
2007ம் ஆண்டு வெளியான படம் The Bourne Ultimatum. ஒரு சிஐஏ ஏஜென்டின் படமாக எடுக்கப்பட்டது. IMDb-யால் 8 ரேட்டிங் கொடுத்த இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
7/7
Share
2009ம் ஆண்டு வெளியான அமெரிக்க படம் North By Northwest. இப்படத்திற்கு IMDb 8.3 ரேட்டிங் கொடுத்துள்ளது. இப்படத்தை ஹங்காமா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications