அமெரிக்கா தனது பாதுகாப்பு துறைக்கு எவ்வளவு செலவு செய்கிறது? எந்தெந்த துறைக்கு எவ்வளவு? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
பாதுகாப்பு துறைக்கு அமெரிக்கா எவ்வளவு செலவு செய்கிறது? ஒவ்வொரு துறைக்கும் பல மில்லியன் டாலர்? லிஸ்ட்! | How Much Does The United States Spend On Defense - Oneindia Tamil/photos/how-much-does-the-united-states-spend-on-defense-oi126499.html
Photo Credit: Gemini.AI
Share
அமெரிக்கா தனது தரைப்படை ராணுவத்திற்கு ஆண்டிற்கு சுமார் 197 மில்லியன் டாலர் செலவு செய்வதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.19 கோடியே 70 லட்சம் ஆகும்.
2/5
பாதுகாப்பு துறைக்கு அமெரிக்கா எவ்வளவு செலவு செய்கிறது? ஒவ்வொரு துறைக்கும் பல மில்லியன் டாலர்? லிஸ்ட்! | How Much Does The United States Spend On Defense - Oneindia Tamil/photos/how-much-does-the-united-states-spend-on-defense-oi126499.html#photos-1
Photo Credit: Gemini.AI
Share
அமெரிக்கா தனது கடற்படை ராணுவத்திற்கு ஆண்டிற்கு சுமார் 292 மில்லியன் டாலர் செலவு செய்வதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.29 கோடியே 20 லட்சம் ஆகும்.
3/5
பாதுகாப்பு துறைக்கு அமெரிக்கா எவ்வளவு செலவு செய்கிறது? ஒவ்வொரு துறைக்கும் பல மில்லியன் டாலர்? லிஸ்ட்! | How Much Does The United States Spend On Defense - Oneindia Tamil/photos/how-much-does-the-united-states-spend-on-defense-oi126499.html#photos-2
Photo Credit: Gemini.AI
Share
அமெரிக்கா தனது விமானப்படை ராணுவத்திற்கு ஆண்டிற்கு சுமார் 301 மில்லியன் டாலர் செலவு செய்வதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.30 கோடியே 10 லட்சம் ஆகும்.
4/5
பாதுகாப்பு துறைக்கு அமெரிக்கா எவ்வளவு செலவு செய்கிறது? ஒவ்வொரு துறைக்கும் பல மில்லியன் டாலர்? லிஸ்ட்! | How Much Does The United States Spend On Defense - Oneindia Tamil/photos/how-much-does-the-united-states-spend-on-defense-oi126499.html#photos-3
Photo Credit: Gemini.AI
Share
அமெரிக்கா தனது மற்ற ராணுவ தேவைக்கு ஆண்டிற்கு சுமார் 292 மில்லியன் டாலர் செலவு செய்வதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.29 கோடியே 20 லட்சம் ஆகும்.
5/5
பாதுகாப்பு துறைக்கு அமெரிக்கா எவ்வளவு செலவு செய்கிறது? ஒவ்வொரு துறைக்கும் பல மில்லியன் டாலர்? லிஸ்ட்! | How Much Does The United States Spend On Defense - Oneindia Tamil/photos/how-much-does-the-united-states-spend-on-defense-oi126499.html#photos-4
Photo Credit: oneindia
Share
இறுதியாக, மொத்தமாக அமெரிக்கா தனது பாதுகாப்பு துறைக்கு ஆண்டிற்கு சுமார் 962 மில்லியன் டாலர் செலவு செய்வதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.96 கோடியே 20 லட்சம் ஆகும்.