Home / Photos
டாஸ்மாக் கடைக்கு போய்வர ஃப்ரீ பஸ் சர்வீஸ் வேணும்...! கலெக்டரை மிரளவைத்த குடிமகன்...! ஈரோட்டில் தரமான சம்பவம்!
By Chandru
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் குடிமகன் ஒருவர் வித்தியாசமான மனு ஒன்றை அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
1/11
Share
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் குடிமகன் ஒருவர் வித்தியாசமான மனு ஒன்றை அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2/11
Share
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டம் பரப்பு வசந்தாபுரத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன்(40). விவசாயி.
3/11
Share
செங்கோட்டையன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார்.
4/11
Share
அந்த மனுவில் அதில், கொடுமுடி ஒன்றியம் வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சி வேலைப்பாளையம் அருகில் டாஸ்மாக் கடை கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது என்றார்.
5/11
Share
மேலும் சிறு, குறு விசாயிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் தினமும் மாலையில் மது குடித்து விட்டு செல்லும் பழக்கம் உள்ளவர்கள் என்றார்.
6/11
Share
மது கடை திறக்கப்படாமல் உள்ளதால் வெளியூர்களுக்கு சென்று குடித்து வர வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றார்.
7/11
Share
வெளியூர் செல்வதால் போக்குவரத்து செலவு கூடுதலாகிறது. எனவே உள்ளூரில் கட்டப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகயை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
8/11
Share
அல்லது குடிமகன்கள் வெளியூர் சென்று குடித்துவர வசதியாக தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
9/11
Share
மேலும் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்த அதிகாரிகள் செங்கோட்டையன் கொடுத்த மனுவை படித்து பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர்.


Click it and Unblock the Notifications