Home / Photos
Independence day 2024: 78-வது சுதந்திர தின கொண்டாட்டம்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
By Chandru
நாடு முழுவதும் 78-வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, செங்கோட்டையில் கொடி ஏற்றி நாட்டுமக்களிடம் உரையாற்றினார். அதேபோல் வெவ்வேறு மாநில முதலமைச்சர்கள், கொடி ஏத்தி மரியாதை செலுத்தினர். தற்போது சுதந்திர தின கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
1/9
Photo Credit: pti
Share
செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் பெங்கேற்ற இந்திய ஹாக்கி வீரர்கள்.
2/9
Photo Credit: pti
Share
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கொடி ஏற்றி 78வது சுதந்திர தின விழாவை கொண்டாடினார்.
3/9
Photo Credit: pti
Share
உத்தரபிரதேசதில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
4/9
Photo Credit: pti
Share
மழைக்கு நடுவில், ஒருவர் தன் உடல் முழுக்க தேசிய கொடியின் வண்ணத்தை பூசிக்கொண்டு, 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் காட்சி.
5/9
Photo Credit: pti
Share
தேசிய கொடியை ஏந்தியவாறு, சுதந்திர தினத்தை கொண்டாடிய துணை ராணுவ படையினர்.
6/9
Photo Credit: pti
Share
ஹர்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், கொடி ஏற்றி 78வது சுதந்திர தின விழாவை கொண்டாடினார்.
7/9
Photo Credit: pti
Share
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, 78வது சுதந்திர தின விழாவை கொண்டாடினார்.
8/9
Photo Credit: pti
Share
பிரதமர் மோடி, செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றியதும், ஹெலிகாப்டரில் இருந்து மலர்களை தூவிய விமான படையினர்.
9/9
Photo Credit: pti
Share
தேசிய கொடி ஏற்றி 78வது சுதந்திர தினத்தை கொண்டாடிய புதுச்சேரி முதலைச்சர் ரங்கசாமி.


Click it and Unblock the Notifications