சுற்றுலா செல்பவர்கள் அங்கு இருக்கும் சில சாகசங்களை செய்து பார்க்க விரும்புவார்கள். அந்தவகையில் இந்தியாவில் உள்ள சில முக்கியமான இடங்களில் கண்டிப்பாக இந்த சாகசங்களை செய்யலாம்.
1/5
சாகச பிரியரா நீங்கள்? இந்தியாவில் மிஸ் பண்ணக்கூடாத சூப்பர் இடங்கள்! | India's Must Try Adventure Activities - Oneindia Tamil/photos/indias-must-try-adventure-activities-oi120643.html
Photo Credit: AI
Share
பனிச்சறுக்கு: குல்மார்க் மற்றும் ஜம்முவில் இந்த சாகசத்தை ஒருமுறையாவது செய்து பார்க்கலாம். பனி நிறைந்த மலையில் சறுக்கி கொண்டே இந்த விளையாட்டை பலரும் விரும்பி செய்வார்கள்.
2/5
சாகச பிரியரா நீங்கள்? இந்தியாவில் மிஸ் பண்ணக்கூடாத சூப்பர் இடங்கள்! | India's Must Try Adventure Activities - Oneindia Tamil/photos/indias-must-try-adventure-activities-oi120643.html#photos-1
Photo Credit: AI
Share
பறக்கும் பலூன்: இந்தியாவின் பிங்க் நகரமான ஜெய்ப்பூரில் வரலாற்று முக்கியமான அரண்மனைகள், கோட்டைகளை பெரிய பலூன்களில் பறந்து கொண்டே பார்த்து ரசிக்க சிறந்த இடமாகும்.
3/5
சாகச பிரியரா நீங்கள்? இந்தியாவில் மிஸ் பண்ணக்கூடாத சூப்பர் இடங்கள்! | India's Must Try Adventure Activities - Oneindia Tamil/photos/indias-must-try-adventure-activities-oi120643.html#photos-2
Photo Credit: AI
Share
மலையேற்றம்: மலைகளை ஏறி சென்று சுற்றி பார்க்க விரும்புவார்கள், உத்தர்காண்டில் உள்ள பூக்களின் பள்ளத்தாக்கு, ரூப்குண்ட் ட்ரெக் மற்றும் ஹிமாச்சலில் உள்ள ஹம்பதா பாஸ் இந்த இடங்களுக்கு கண்டிப்பாக சென்று வரலாம்.
4/5
சாகச பிரியரா நீங்கள்? இந்தியாவில் மிஸ் பண்ணக்கூடாத சூப்பர் இடங்கள்! | India's Must Try Adventure Activities - Oneindia Tamil/photos/indias-must-try-adventure-activities-oi120643.html#photos-3
Photo Credit: AI
Share
பாராக்ளிடிங்: ஹிமாச்சலின் அழகான கண்கவர் இயற்கை காட்சியை பார்க்க இங்கு பராகிளைடிங் செய்யலாம். இது கண்டிப்பாக ஒரு புது அனுபவத்தை கொடுக்கும்.
5/5
சாகச பிரியரா நீங்கள்? இந்தியாவில் மிஸ் பண்ணக்கூடாத சூப்பர் இடங்கள்! | India's Must Try Adventure Activities - Oneindia Tamil/photos/indias-must-try-adventure-activities-oi120643.html#photos-4
Photo Credit: AI
Share
ஒட்டக சவாரி: ராஜஸ்தான் பாலைவனத்தின் அழகு, அங்குள்ள மக்கள், கிராமங்கள் ,மணல்கள் மற்றும் சூரிய உதயம் என கண்டிப்பாக ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டிய சாகசம் இதுவாகும்.