Home / Photos
புதுப்பொண்ணு ஜனனி ஐயரின் மெஹந்தி கொண்டாட்ட கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ஜனனி ஐயரின் மெஹந்தி கொண்டாட்ட போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@janani iyer
Share
தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் ஜனனி ஐயர், திருமண பந்தத்தில் இணைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
2/7
Photo Credit: instagram@janani iyer
Share
விமான சாய் ரோஷன் ஷாம் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கடந்த 30ம் தேதி சென்னையில் கோலாகலமாக நடந்தது.
3/7
Photo Credit: instagram@janani iyer
Share
இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருக்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
4/7
Photo Credit: instagram@janani iyer
Share
மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.
5/7
Photo Credit: instagram@janani iyer
Share
இந்த நிலையில் திருமணத்திற்கு முந்திய கொண்டாட்டமான மெஹந்தி விழா கொண்டாட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
6/7
Photo Credit: instagram@janani iyer
Share
இருவரும் செம கொண்டாட்டத்தில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பதிவில் பகிர்ந்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@janani iyer
Share
தற்போது ஜனனியின் மெஹந்தி கொண்டாட்ட போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications