இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்? | Jio Hotstar Zee5 Sun Nxt Ott Release Web Series And Movies List - Oneindia Tamil/photos/jio-hotstar-zee5-sun-nxt-ott-release-web-series-and-movies-list-oi126631.html
Photo Credit: IMDB
Share
கன்னடத்தில் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம் திரைப்படம் 'JC the University'. இப்படம் நாளை 24ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
2/5
OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்? | Jio Hotstar Zee5 Sun Nxt Ott Release Web Series And Movies List - Oneindia Tamil/photos/jio-hotstar-zee5-sun-nxt-ott-release-web-series-and-movies-list-oi126631.html#photos-1
Photo Credit: IMDB
Share
நிவின் பாலி நடிப்பில் திரில்லர் ஜானரில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Prathichaya'. இப்படம் நாளை 24ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
3/5
OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்? | Jio Hotstar Zee5 Sun Nxt Ott Release Web Series And Movies List - Oneindia Tamil/photos/jio-hotstar-zee5-sun-nxt-ott-release-web-series-and-movies-list-oi126631.html#photos-2
Photo Credit: IMDB
Share
தெலுங்கில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'Band Melam'. இப்படம் நாளை 24ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
4/5
OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்? | Jio Hotstar Zee5 Sun Nxt Ott Release Web Series And Movies List - Oneindia Tamil/photos/jio-hotstar-zee5-sun-nxt-ott-release-web-series-and-movies-list-oi126631.html#photos-3
Photo Credit: IMDB
Share
ஒராங்குட்டான் குரங்கை பற்றிய டாக்குமெண்டரி திரைப்படம் 'Orangutan'. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது.
5/5
OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்? | Jio Hotstar Zee5 Sun Nxt Ott Release Web Series And Movies List - Oneindia Tamil/photos/jio-hotstar-zee5-sun-nxt-ott-release-web-series-and-movies-list-oi126631.html#photos-4
Photo Credit: IMDB
Share
தெலுங்கில் வெளிவந்த காமெடி திரைப்படம் 'Lechindi Mahila Lokam'. இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசானது.