OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன படம் பார்க்கலாம்? முழு லிஸ்ட்!
ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இந்த வாரம் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கன்னடத்தில் வெளிவந்த காமெடி, திரில்லர் திரைப்படம் 'Super Hit'. இப்படம் நாளை 8ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
க்ரைம், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் வெப் தொடர் 'M.I.A.'. இத்தொடரின் முதல் சீசன் இன்று 7ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
கடந்தாண்டு பெங்காலியில் வெளிவந்த ட்ராமா திரைப்படம் 'Dhumketu'. இப்படம் நாளை 8ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
பிரபல பாப் பாடகர் பற்றிய பயோகிராபி திரைப்படம் 'Song Sung Blue'. இப்படம் வரும் 9ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கன்னடத்தில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'Love Mocktail 3'. இப்படம் நாளை 8ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
மலையாளத்தில் மாபெரும் வரவேற்பு பெற்ற ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'Vaazha II: Biopic of a Billion Bros'. இப்படம் நாளை 8ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
திகில் நிறைந்த மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Oh Butterfly'. இப்படம் நாளை 8ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications