Home / Photos
PHOTOS: 'கனா காணும் காலங்கள்' சீரியல் செட் க்ளிக்ஸ்.. உருக்கமாக பதிவிட்ட தீபிகா
By Chandru
விஜய் டிவியின் OTT தளமான ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் தொடர் கனா காணும் காலங்கள் ஆகும். இந்த தொடரில் நடித்து புகழ்பெற்றவர் தீபிகா. இந்த தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியின் OTT தளமான ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் தொடர் கனா காணும் காலங்கள் ஆகும். இந்த தொடரில் நடித்து புகழ்பெற்றவர் தீபிகா. இந்த தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
2/7
Photo Credit: Instagram
Share
கனா காணும் காலங்கள் தொடரில் அபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் தீபிகா. கெளதம் கதாபாத்திரத்தில் ராஜா வெற்றி பிரபு நடித்து வருகிறார். சீரியல் இருவரும் நண்பர்களாக நடிக்கிறார்கள். நிஜத்திலும் இவர்கள் இரண்டு பேரும் 6 வருடங்களாக நண்பர்களாக இருந்து திருமணத்தில் இணைந்துள்ளார்கள்.
3/7
Photo Credit: Instagram
Share
தீபிகா இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டியாகவும் இருந்து வருகிறார். சில பிராண்ட்களுக்கு ப்ரோமோஷன்களும் செய்து வருகிறார். இவர் ஒரு நல்ல நடனம் ஆட கூடியவர். தனது இன்ஸ்டாகிராமில் அவர் விடீயோக்களை பதிவிட்டுள்ளார்.
4/7
Photo Credit: Instagram
Share
2021 ஆம் ஆண்டில், அவர் சிறந்த செல்வாக்குமிக்க விருதுடன் பாராட்டுகளைப் பெற்றார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
5/7
Photo Credit: Instagram
Share
தீபிகா கனா காணும் காலங்கள் தொடரில் நடித்ததை குறித்து ஒரு கடைசி கடிதம் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், ஒரு இருண்ட நாளில் நீங்கள் எப்போதாவது அமைதியாக உட்கார்ந்து, சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தீர்கள் என்பதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?,
6/7
Photo Credit: Instagram
Share
உங்களைச் சிரிக்க வைக்க கூடுதல் முயற்சி எடுத்து, தோள்பட்டையை அளித்து, உங்களுக்காக மட்டுமே இருந்த சிறந்த நபர்களால் சூழப்பட்டிருக்கிறீர்களா? இது எனக்கு அப்படி ஒரு நாள், இல்லை! எனக்கு இரண்டு மாதங்கள். செட்டில் இருக்க சீக்கிரம் எழுந்த நாட்கள், காரின் பின் இருக்கையில் அமர்ந்து அரட்டை அடித்த நாட்கள்,
7/7
Photo Credit: Instagram
Share
வகுப்பறையின் பெஞ்சில் ஏதும் பேசாமல் இருந்த நாட்கள், செட்டுகளின் தாழ்வாரத்தில் கழித்த நாட்கள் மீண்டும் பள்ளி மாணவர்களைப் போல; அபி & டி என நான் என் பையன்களைச் சுற்றி மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்த நாட்கள் அவை! ❤️
என உருக்கமாக பதிவிட்டுள்ளார்


Click it and Unblock the Notifications