Home / Photos
வெகேஷன் மோடில் டாக்சிக் பட நடிகை.. வெளியான லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை கியாரா அத்வானி தனது குடும்பத்துடன் வெகேஷனை ஜாலியாக என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/6
Photo Credit: instagram@kiara advani
Share
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான 'தோனி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கியாரா அத்வானி.
2/6
Photo Credit: instagram@kiara advani
Share
தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
3/6
Photo Credit: instagram@kiara advani
Share
ஆரம்பத்தில் கிளாமர் குறைவாக நடித்து வந்த கியாரா, ஒருகட்டத்தில் அதிக கவர்ச்சி காட்டத் தொடங்கினார்.
4/6
Photo Credit: instagram@kiara advani
Share
திரைப்படங்களிலும், சோசியல் மீடியாக்களில் பிகினி உடையில் அதிக கவர்ச்சி காட்டி இளசுகளின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@kiara advani
Share
யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்சிக்' படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அப்படம் எப்போது தியேட்டரில் ரிலீசாகும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகம் உள்ளது.
6/6
Photo Credit: instagram@kiara advani
Share
இந்தியாவில் கோடை வெயில் கொளுத்துவதால் மக்கள் குளு குளு மலைவாசஸ்தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க கியாரா அத்வானி தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் வெகேஷனை என்ஜாய் செய்து வருகிறார். தற்போது இவரின் வெகேஷன் போட்டோஸ் சோசியல் மெடியகைள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications