சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க.. சூப்பரான டாப் 5 நீர்வீழ்ச்சி ஸ்பாட்.. என்னென்ன? லிஸ்ட்!
இந்த கோடை விடுமுறைக்கு குடும்பத்துடனும், நண்பர்களுடனும் நீர்வீழ்ச்சியில் என்ஜாய் பண்ண சூப்பர் ஸ்பாட் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரபல நீர்வீழ்ச்சி ஜோக் நீர்விழ்ச்சி. கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஜோக் நீர்விழ்ச்சியை சுமார் 253 மீட்டர் உயரம் ஆகும். சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இந்த சம்மருக்கு ஜோக் நீர்விழ்ச்சி செல்ல மிஸ் பண்ணிடாதீங்க.
இமயமலையில் அமைத்துள்ள அமைதியான அழகான நீர் கார் நீர்வீழ்ச்சி இந்த சம்மருக்கு ஏற்ற சுற்றுலா தலமாகும். குடும்பத்துடனும், நண்பர்களுடனும் என்ஜாய் பண்ண இந்த சம்மருக்கு நீர் கார் நீர்விழ்ச்சி செல்ல மிஸ் பண்ணிடாதீங்க.
ஊட்டியில் அமைத்துள்ள பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்று பைக்காரா நீர்வீழ்ச்சி. கடுமையான வெப்பத்தை தணிக்க இந்த சம்மருக்கு பைக்காரா நீர்வீழ்ச்சி செல்ல மிஸ் பண்ணிடாதீங்க.
ராஜஸ்தானில் அமைத்துள்ள குளுமையான சுற்றுலா தலங்களில் ஒன்று பீம்லத் நீர்வீழ்ச்சி. மழைக்காலத்தில் அதிகப்படியான நீர்வரத்து கொண்ட இந்த நீர்வீழ்ச்சி கோடை கோலத்தில் சற்று குறைந்தே காணப்படும். இருப்பினும் பீம்லத் நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
மேகாலயாவில் அமைத்துள்ள குளுமையான நீர்வீழ்ச்சி கிராங் சூரி நீர்வீழ்ச்சி. அடர்ந்த பைன் மர காட்டுக்குள் ட்ரக் செய்து பயணித்து நீர்வீழ்ச்சி சென்றடையவேண்டும். அமைதியான இந்த கிராங் சூரி நீர்வீழ்ச்சிக்கு


Click it and Unblock the Notifications