உலகின் டாப் கோடீஸ்வர மத்திய வங்கிகள்.. என்னென்ன? இந்திய ரிசர்வ் வங்கி எத்தனாவது இடம்? டாப் 10 லிஸ்ட்!
உலக நாடுகளில் உள்ள கோடீஸ்வர மத்திய வங்கிகள் என்னென்ன? அதன் மதிப்பு எவ்வளவு? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலக நாடுகளில் உள்ள கோடீஸ்வர மத்திய வங்கிகளின் பட்டியலில் 10ம் இடத்தில் பேங்க் ஆப் கொரியா உள்ளது. தென் கொரிய நாட்டில் உள்ள மத்திய வங்கியின் மொத்த மதிப்பு சுமார் 400-500 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
உலக நாடுகளில் உள்ள கோடீஸ்வர மத்திய வங்கிகளின் பட்டியலில் 9ம் இடத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் பிரேசில் உள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள மத்திய வங்கியின் மொத்த மதிப்பு சுமார் 500 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
உலக நாடுகளில் உள்ள கோடீஸ்வர மத்திய வங்கிகளின் பட்டியலில் 8ம் இடத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் ரஷ்யா உள்ளது. ரஷ்ய நாட்டில் உள்ள மத்திய வங்கியின் மொத்த மதிப்பு சுமார் 600-700 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
உலக நாடுகளில் உள்ள கோடீஸ்வர மத்திய வங்கிகளின் பட்டியலில் 7ம் இடத்தில் சுவிஸ் நேஷனல் பேங்க் உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள மத்திய வங்கியின் மொத்த மதிப்பு சுமார் 800 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
உலக நாடுகளில் உள்ள கோடீஸ்வர மத்திய வங்கிகளின் பட்டியலில் 6ம் இடத்தில் இந்திய ரிசர்வ் வங்கி உள்ளது. இந்தியாவில் உள்ள ரிசர்வ் வங்கியின் மொத்த மதிப்பு சுமார் 800-900 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
உலக நாடுகளில் உள்ள கோடீஸ்வர மத்திய வங்கிகளின் பட்டியலில் 5ம் இடத்தில் பேங்க் ஆப் இங்கிலாந்து உள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள மத்திய வங்கியின் மொத்த மதிப்பு சுமார் ஒரு ட்ரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
உலக நாடுகளில் உள்ள கோடீஸ்வர மத்திய வங்கிகளின் பட்டியலில் 4ம் இடத்தில் பேங்க் ஆப் ஜப்பான் உள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள மத்திய வங்கியின் மொத்த மதிப்பு சுமார் 5-6 ட்ரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
உலக நாடுகளில் உள்ள கோடீஸ்வர மத்திய வங்கிகளின் பட்டியலில் 3ம் இடத்தில் பேங்க் ஆப் சீனா உள்ளது. சீனாவில் உள்ள மத்திய வங்கியின் மொத்த மதிப்பு சுமார் 6-7 ட்ரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
உலக நாடுகளில் உள்ள கோடீஸ்வர மத்திய வங்கிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி உள்ளது. ஐரோப்பிய வங்கியின் மொத்த மதிப்பு சுமார் 7-8 ட்ரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications