உலகளவில் அதிக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருக்கும் நாடுகள்.. என்னென்ன? இந்தியாவிடம் எத்தனை உள்ளது? லிஸ்ட்!
உலகளவில் அதிக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருக்கும் நாடுகள் என்னென்ன? எந்தெந்த நாட்டிடம் எத்தனை உள்ளது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகளவில் அதிக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவிடம் அரிஹந்த், அரிகாட், அரிதாமன் என்று பெயரிடப்பட்ட மூன்று அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளது.
உலகளவில் அதிக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் பிரான்ஸ் நாடு உள்ளது. பிரான்சிடம் மொத்தம் நான்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.
உலகளவில் அதிக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 4ம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது. இங்கிலாந்திடம் மொத்தம் ஒன்பது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.
உலகளவில் அதிக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் ரஷ்யா உள்ளது. ரஷ்யாவிடம் மொத்தம் 25-28 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் அதிக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 2ம் இடத்தில் சீனா உள்ளது. சீனாவிடம் மொத்தம் 32 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இறுதியாக, உலகிலேயே அதிக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவிடம் மொத்தம் 70 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications