Home / Photos
இந்தியாவில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள் எது.. எதுன்னு தெரியுமா? யப்பா.. இத்தனையா!
By Chandru
இந்தியாவில் படமாக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள் எது எது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/8
Share
2016ம் ஆண்டு வெளியான படம் LION. இப்படத்தில் ஹீரோவின் சிறு வயது காசித்திகள் அனைத்தும் இந்தியாவில் படமாக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
2/8
Share
2008ம் ஆண்டு வெளியான படம் slumdog millionaire. இப்படம் முழுவதும் இந்தியாவில் மும்பை நகரில் படமாக்கப்பட்டது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து ஆஸ்கர் விருதினை தட்டி தூக்கினார்.
3/8
Share
2012ம் ஆண்டு வெளியான படம் Life of Pi. பாலிவுட் நடிகர்கள் நடிப்பில் உருவாக்கப்பட்ட ஹாலிவுட் படம் இது. இப்பாத்தின் சில காட்சிகள் கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
4/8
Share
2010ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் Eat Pray Love. இப்படத்தில் ஹீரோயினின் காட்சிகள் சில இந்தியாவில் டெல்லியில் படமாக்கப்பட்டுள்ளது.
5/8
Share
ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான ஹாலிவுட் படம் Mission impossible 4. இப்படத்தில் சில காசித்திகள் இந்தியாவில் இருப்பது போன்று இருக்கும். அவை அனைத்தும் மும்பையில் படம்பிடிக்கப்பட்டவை என கூறுகின்றனர்.
6/8
Share
2007ம் ஆண்டு வெளியான படம் The darjeeling limited. இப்படத்தின் பெரும்பாலான காசித்திகள் இந்தியாவில் தான் படமாக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான், ஜோதாப்பூர், வாரணாசி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் செய்துள்ளனர்.
7/8
Share
பேட் மேன் படமான The dark knight rises திரைப்படத்தில் வரும் சிறை காட்சிகள் இந்தியாவில் தான் எடுத்துள்ளனர்.
8/8
Share
ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான படம் TENET. இப்படம் மும்பையின் பல்வேறு பகுதிகளில் ஷூட்டிங் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications