அதிக கடன் வாங்கியுள்ள இந்திய மாநிலங்கள் எவை எவை? ஒவ்வொரு மாநிலத்தின் கடன் தொகை எவ்வளவு? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
அதிக கடன் சுமையில் தத்தளிக்கும் இந்திய மாநிலங்கள்.. முதல் இடத்தில் தமிழ்நாடு? கடன் தொகை எவ்வளவு? பட்டியல்! | List Of Indian States With Most Debt - Oneindia Tamil/photos/list-of-indian-states-with-most-debt-oi125951.html
Photo Credit: Gemini.AI
Share
அதிக கடனில் தத்தளிக்கும் இந்திய மாநிலங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் மேற்கு வங்கம் மாநிலம் உள்ளது. மேற்குவங்கத்தின் மொத்த கடன் சுமார் 7.10 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
2/5
அதிக கடன் சுமையில் தத்தளிக்கும் இந்திய மாநிலங்கள்.. முதல் இடத்தில் தமிழ்நாடு? கடன் தொகை எவ்வளவு? பட்டியல்! | List Of Indian States With Most Debt - Oneindia Tamil/photos/list-of-indian-states-with-most-debt-oi125951.html#photos-1
Photo Credit: Gemini.AI
Share
அதிக கடனில் தத்தளிக்கும் இந்திய மாநிலங்களின் பட்டியலில் 4ம் இடத்தில் கர்நாடகா உள்ளது. கர்நாடகாவின் மொத்த கடன் சுமார் 7.30 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
3/5
அதிக கடன் சுமையில் தத்தளிக்கும் இந்திய மாநிலங்கள்.. முதல் இடத்தில் தமிழ்நாடு? கடன் தொகை எவ்வளவு? பட்டியல்! | List Of Indian States With Most Debt - Oneindia Tamil/photos/list-of-indian-states-with-most-debt-oi125951.html#photos-2
Photo Credit: Gemini.AI
Share
அதிக கடனில் தத்தளிக்கும் இந்திய மாநிலங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிராவின் மொத்த கடன் சுமார் 8.10 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
4/5
அதிக கடன் சுமையில் தத்தளிக்கும் இந்திய மாநிலங்கள்.. முதல் இடத்தில் தமிழ்நாடு? கடன் தொகை எவ்வளவு? பட்டியல்! | List Of Indian States With Most Debt - Oneindia Tamil/photos/list-of-indian-states-with-most-debt-oi125951.html#photos-3
Photo Credit: Gemini.AI
Share
அதிக கடனில் தத்தளிக்கும் இந்திய மாநிலங்களின் பட்டியலில் 2ம் இடத்தில் உத்திரப்பிரதேசம் உள்ளது. அம்மாநிலத்தின் மொத்த கடன் சுமார் 8.60 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
5/5
அதிக கடன் சுமையில் தத்தளிக்கும் இந்திய மாநிலங்கள்.. முதல் இடத்தில் தமிழ்நாடு? கடன் தொகை எவ்வளவு? பட்டியல்! | List Of Indian States With Most Debt - Oneindia Tamil/photos/list-of-indian-states-with-most-debt-oi125951.html#photos-4
Photo Credit: Gemini.AI
Share
இறுதியாக, இந்தியாவிலேயே அதிக கடம் சுமை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த கடன் சுமார் 9.60 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.