Home / Photos
இந்தியாவில் உள்ள காஸ்ட்லியான பீர் வகை எதுன்னு தெரியுமா? ரேட் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
By Chandru
இந்தியாவில் வேறு எந்த வருடங்களை விடவும் இந்த வருடம் பீரின் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளதாம். கொளுத்தும் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மது பிரியர்கள் குளுகுளு பீரை நாடி வருகின்றனர். அந்தவகையில் இந்தியாவில் ஏராளமான பீர் வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு பிராண்ட் ஃபேவரைட்டாக இருந்து வரும் நிலையில் ஒவ்வொரு பீர் வகையின் ரேட் மாறுபடும். இந்த நிலையில் இந்தியாவின் காஸ்ட்லியான பீர் வகைகள் எவை எவை என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/7
Share
murphy's irish stout பீரின் விலை 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் இவ்வகை பீர், பார்களில் சுமார் 700 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
2/7
Share
stella artois பீரின் விலை சுமார் 325 முதல் 345 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விதியசமான பீரை ட்ரை செய்ய விரும்புவார்கள் இதனை ட்ரை செய்து பார்க்கலாம்.
3/7
Share
schneider weisse பீர் 500 ரூபாய்க்கு விறக்கப்டுகிறது. மக்களால் அதிகம் விரும்பப்பட்ட இந்தியாவின் பாப்புலர் பீர் வகைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
4/7
Share
இந்தியாவில் விற்கப்படும் காஸ்ட்லியான பீர்களில் இதுவும் ஒன்று. Leffe பிராண்ட் வகை பீர்கள் சுமார் 750 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவே, இந்த வகை பீர் கேளிக்கை விடுதிகளில் சுமார் 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
5/7
Share
chimay red பீரின் விலை 800 முதல் 850 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. பெல்ஜியம் நாட்டில் தயார் செய்யப்படும் இவ்வகை பீர் பலரின் ஃபேவரட்டாக இருந்து வருகிறது.
6/7
Share
மிகவும் பழமையான பீர் வகைகளில் ஒன்று Guinness பீர். கடந்த 1759வது ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்றும் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. மிகவும் பழமையான இந்த பீர் வகை இந்தியாவில் சுமார் 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
7/7
Share
இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான பீர்களில் ஒன்று duvel பீர். ஒரே ஒரு பீரின் விலை சுமார் 1000 ரூபாய் ஆகும்.


Click it and Unblock the Notifications