பிற நாடுகளில் ராணுவ தளங்கள் வைத்துள்ள அமெரிக்கா.. எந்தெந்த நாட்டில் அதிக ராணுவத்தினர் உள்ளனர்? டாப் 10 லிஸ்ட்!
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த ராணுவமாக அமெரிக்க ராணுவம் பார்க்கப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உண்டு. பிற நாடுகளுக்கும் ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. இப்படியான வலிமை மிக அமெரிக்க ராணுவம் பிற நாடுகளில் தங்களின் ராணுவ தளங்களை அமைத்துள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில் மொத்தம் 80 நாடுகளில் தங்களின் ராணுவ தளங்களை வைத்துள்ளது. அந்த வகையில் எந்தெந்த நாடுகளில் அதிகமான ராணுவ தளங்களை அமைத்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகளவில் அதிக அமெரிக்க ராணுவ தளங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் கியூபா 10ம் இடத்தில் உள்ளது. கியூபாவில் சுமார் 800 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் அதிக அமெரிக்க ராணுவ தளங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் துருக்கி 9ம் இடத்தில் உள்ளது. துருக்கியில் சுமார் 1700 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் அதிக அமெரிக்க ராணுவ தளங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் பெல்ஜியம் 8ம் இடத்தில் உள்ளது. பெல்ஜியன் நாட்டில் சுமார் 1800 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் அதிக அமெரிக்க ராணுவ தளங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் பஹ்ரைன் 7ம் இடத்தில் உள்ளது. பஹ்ரைன் நாட்டில் சுமார் 3800 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் அதிக அமெரிக்க ராணுவ தளங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஸ்பெயின் 6ம் இடத்தில் உள்ளது. ஸ்பெயின் நாட்டில் சுமார் 4300 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் அதிக அமெரிக்க ராணுவ தளங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து 5ம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து நாட்டில் சுமார் 11,600 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் அதிக அமெரிக்க ராணுவ தளங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி 4ம் இடத்தில் உள்ளது. இத்தாலியில் சுமார் 15,400 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் அதிக அமெரிக்க ராணுவ தளங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் தென் கொரியா 3ம் இடத்தில் உள்ளது. தென் கொரியாவில் சுமார் 26,700 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் அதிக அமெரிக்க ராணுவ தளங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி 2ம் இடத்தில் உள்ளது. ஜெர்மனியில் சுமார் 49,300 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications