Home / Photos
PHOTOS : வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் டாப் 10 காமெடி பேய் படங்கள்.. சூப்பர் லிஸ்ட் இதோ..
By Chandru
வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் டாப் 10 காமெடி பேய் படங்கள்
1/10
Photo Credit: filmibeat
Share
முனி : 2007 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் அதிரடி காமெடி பேய் படமாக வெளியானது முனி.இப்படத்தை ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கியுள்ளார்.மேலும் நடிகர் ராகவா லாரன்ஸ்,வேதிகா,ராஜ்கிரண் ஆகியோரும் நடித்துள்ளனர்.இப்படம் பெரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்தது,இப்படத்தை இதே பெயரில் தெலுங்கு மொழியிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர்.
2/10
Photo Credit: filmibeat
Share
யாமிருக்க பயமே : 2014ம் ஆண்டு வெளியான காமெடி பேய் படம் யாமிருக்க பயமே,இப்படத்தை டிகே இயக்க, கிருஷ்ணா, ஓவியா ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தில் நகைச்சுவை, மசாலா, திகில் என ஜார்னலிலும் கலக்கியது.இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
3/10
Photo Credit: filmibeat
Share
அரண்மனை : 2014ஆம் ஆண்டு வெளியான காமெடி திகில் திரைப்படம் அரண்மனை.இப்படத்தை இயக்குனர் சுந்தர் சி.இயக்கி நடித்துள்ளார்.மேலும் வினய், ஹன்சிகா மோட்வானி, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, சந்தானம், கோவை சரளா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஒரு பெண் ஒரு குடும்பத்தை பேய்யாக வந்து பழிவாங்கும் தருணத்தை நகைச்சுவையுடன், மசாலா மற்றும் விறுவிறுப்பாக காட்டியுள்ளனர்.
4/10
Photo Credit: filmibeat
Share
டார்லிங் : 2015ஆம் ஆண்டு காமெடி திகில் மற்றும் மசாலா படமாக வெளியானது டார்லிங்.இப்படத்தை அறிமுக இயக்குநரான சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.இப்படத்தில் நடிகர் ஜி. வி. பிரகாஷ், நிக்கி கல்ரானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் சிலர் தற்கொலை செய்துகொள்ள ஒரு வீட்டிற்கு செல்கின்றனர்,அங்கு இருக்கும் பேயிடம் மாட்டிக்கொள்ளும் சம்பவத்தை காமெடி திகில் மற்றும் மசாலா கலந்த கலவையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
5/10
Photo Credit: filmibeat
Share
காஞ்சனா 2 : 2014ம் ஆண்டு இயக்குனர் ராகவா லாரன்ஸ் இப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.இப்படம் முனி திரைப்பட வரிசையில் மூன்றாம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், நித்யா மேனன், கோவை சரளா மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளார்.இப்படத்தில் திகில் மற்றும் காமெடிக்கு பஞ்சம் இல்லை என கூறலாம்.காமெடி மற்றும் திகில் மூலம் ரசிகர்களை ஈர்த்த வெற்றி படமாக அமைந்தது.
6/10
Photo Credit: filmibeat
Share
தில்லுக்கு துட்டு : 2016 ஆம் ஆண்டு காமெடி பேய் படமாக வெளியானது தில்லுக்கு துட்டு.இப்படத்தை இயக்குனர் ராம்பாலா இயக்கியுள்ளார்.இப்படத்தில் சந்தானம் மற்றும் அஞ்சல் சிங் என பலர் நடித்துள்ளனர்.வசூல் ரீதியாகவும்,விமர்சனம் ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்றது.
7/10
Photo Credit: filmibeat
Share
தேவி : 2016 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான படம் தேவி. இப்படத்தில் தமன்னா, பிரபுதேவா,சோனு சூத், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தில் நடிகை தமன்னா டூயல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.திருமணமான புது தம்பதிகள் மும்பையில் குடியேறுகின்றனர்.மும்பையில் வசிக்கும் வீட்டில் இருக்கும் பெண்ணின் ஆவி செய்யும் காமெடி பிரச்சனையே தேவி திரைப்படமாகும்.
8/10
Photo Credit: filmibeat
Share
ஜாக்சன் துரை : இயக்குனர் தரணிதரன் யத்தில் வெளியான காமெடி திகில் திரைப்படம் ஜாக்சன் துரை.இப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், ராஜேந்திரன், பிந்து மாதவி, கருணாகரன், யோகி பாபு என பலர் நடித்துள்ளனர்.ஒரு கிராமத்தில் நாடகம் ஒரு பேய் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.
9/10
Photo Credit: filmibeat
Share
மரகத நாணயம் : 2017-ஆம் ஆண்டு வெளியான திகில் காமெடி திரைப்படம் மரகத நாணயம்.இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியுள்ளார்.இப்படத்தில் நடிகர் ஆதி,நிக்கி கல்ரானி,ஆனந்த் ராஜ்,ராம்தாஸ்,டேனியல் போப் ஆகியோர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications