இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்களின் பட்டியல்.. அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி.. சொத்து மதிப்பு என்ன? லிஸ்ட்!
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் யார் யார்? ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலில் 10ம் இடத்தில் விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அசிம் பிரேம்ஜி உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.56 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலில் 9ம் இடத்தில் சன் பார்மா நிறுவனத்தின் நிறுவனர் திலீப் சாந்திலால் ஷாங்வி உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.77 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலில் 8ம் இடத்தில் HCL நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2.39 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலில் 7ம் இடத்தில் JSW நிறுவனத்தின் நிறுவனர் சஜ்ஜன் ஜிண்டால் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2.58 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலில் 6ம் இடத்தில் வேதாந்தா நிறுவனத்தின் நிறுவனர் அனில் அகர்வால் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 3.28 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலில் 5ம் இடத்தில் பிர்லா நிறுவனத்தின் நிறுவனர் குமார் மங்களம் பிர்லா உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 4.85 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலில் 4ம் இடத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனர் சுனில் பார்தி மிட்டல் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 5.73 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலில் 3ம் இடத்தில் பஜாஜ் குழுமம் உள்ளது. பஜாஜ் குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 6.70 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். ஆசியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக இருந்த அம்பானி தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 9.75 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.


Click it and Unblock the Notifications