Home / Photos
PHOTOS : ரசிகர்களை அதிகம் ஈர்த்த டாப் 10 ரீமேக் பாடல்கள் எது எதுன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ..
By Chandru
ரசிகர்களை அதிகம் ஈர்த்த டாப் 10 ரீமேக் பாடல்கள் எது எதுன்னு தெரியுமா
1/9
Photo Credit: instagram
Share
மொட்ட சிவா கெட்ட சிவா : எம்.ஜி.ஆர் நடிகப்பில் வெளியான குடியிருந்த கோவில் படத்தில் இடம் பிடித்த "ஆடலுடன் பாடலும் கேட்டேன்" என்ற பாடல் அப்போதே மிக பெரிய ஹிட் பாடலாக வலம் வந்தது.இப்பாடல் இக்காலத்திற்கேற்ப மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ரீமேக் செய்யப்பட்ட வெளியானது.இப்பாடல் பெரிய அளவில் ரசிகர்களால் பேசப்பட்டது.
2/9
Photo Credit: instagram
Share
ஆம்பள : நடிகர் திலகம் சிவாஜி கனெக்ஷன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் இடம் பெற்ற "இன்பம் பொங்கும் வெண்ணிலா" பாடல் கிட பாடலாக அமைந்தது.இப்பாடலை நடிகர் விஷால் நடித்த ஆம்பள படத்தில் இக்காலத்திற்கேற்ப ரீமேக் செய்யப்பட்ட வெளியானது.இப்பாடலுக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
3/9
Photo Credit: instagram
Share
பில்லா : சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பிரமாண்ட வெற்றி பெற்ற பில்லா படத்தில் "மை நேம் இஸ் பில்லா" பாடல் ரசிகர்களை மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இப்படத்தை இக்காலத்திற்கேற்ப ரீமேக் செய்யப்பட்டு நடிகர் அஜித் நடித்திருந்தார்,இப்படத்திலும் "மை நேம் இஸ் பில்லா" பாடல் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.
4/9
Photo Credit: instagram
Share
திருவிளையாடல் ஆரம்பம் : சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான படம் மிஸ்டர் பாரத்,இப்படத்தில் இடம் பெற்ற "என்னமா கண்ணு" பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.நடிகர் தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் அதே பாடலை ரீமேக் செய்து வெளியிட்டனர் படக்குழுவினர்.
5/9
Photo Credit: instagram
Share
பொல்லாதவன் : இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் பொல்லாதவன்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வெற்றியை பெற்றது.இப்படத்தில் இடம் பெற்ற "எங்கேயும் எப்போதும்" பாடல் 1979ம் ஆண்டு வெளியான "நினைத்தாலே இனிக்கும்" படத்தின் ரீமேக் பாடலாகும்.
6/9
Photo Credit: instagram
Share
பெருமாள் : இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் நடிப்பில் வெளியான படம் "சுவரில்லாத சித்திரங்கள்".இப்படத்தில் இடம் பெற்ற பிரபல பாடலான "காதல் வைபோகமே" பாடல் சுந்தர் சி நடிப்பில் 2009ம் ஆண்டு வெளியான பெருமாள் படத்தில் இடம் பெற்றுள்ளது.
7/9
Photo Credit: instagram
Share
நியூ : எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படகோட்டி படத்தில் இடம் பெற்ற பாடல் "தொட்டால் பூ மலரும்".இப்பாடலை நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்த "நியூ" படத்தில் ரீமேக் செய்து வெளியிட்டார்.இப்பதாலும் பல இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தது.
8/9
Photo Credit: instagram
Share
அழகிய தமிழ் மகன் : நடிகர் விஜய் நடிப்பில் வெளியான அதிரடி படம் அழகிய தமிழ் மகன்.இப்படத்தில் நடிகர் விஜய் டூயல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இப்படத்தின் இடம் பெற்றுள்ள "பொன்மகள் வந்தால்" பாடல் சொர்கம் படத்தில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது.
9/9
Photo Credit: instagram
Share
மேகா : நடிகர் கார்த்திக் நடிப்பில்,இளையராஜா இசையில் வெளியான "அலைகள் ஓய்வதில்லை" படத்தில் இடம் பெற்ற பாடல் "புத்தம் புது காலை".இப்பாடல் அதே இசையில் 2014ம் ஆண்டு மேகா படத்தில் இடம் பெற்றது.


Click it and Unblock the Notifications