Home / Photos
உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் சமையல் எரிவாயு சிலண்டரின் விலை எவ்வளவு? எங்க அதிகம்? லிஸ்ட்!
By Chandru
அமெரிக்கா-ஈரான் இடையே தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருவதால் உலகளவில் சமையல் எரிவாயு சிலண்டர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக இந்தியாவிலும் LPG தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வணிக சிலிண்டர் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் விற்கப்படும் சமையல் எரிவாயு சிலண்டரின் விலை என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: Gemini.AI
Share
இந்தியாவில் 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலண்டரின் விலை 913 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. 800 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தட்டுப்பாடு காரணமாக 900-1000 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.
2/6
Photo Credit: Gemini.AI
Share
ஐக்கிய அரபு அமீரகத்தில் 11 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலண்டரின் விலை 1770 ரூபாய்க்கும், 22 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலண்டரின் விலை 3,500 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.
3/6
Photo Credit: Gemini.AI
Share
அமெரிக்காவில் ஒரு கேலன் சமையல் எரிவாயு சிலண்டரின் விலை 1850 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
4/6
Photo Credit: Gemini.AI
Share
ஆஸ்திரேலியாவில் சமையல் எரிவாயு சிலண்டரின் விலை 2000 ரூபாய்க்கு அதிகமாக விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
5/6
Photo Credit: Gemini.AI
Share
ஜெர்மனியில் சமையல் எரிவாயு சிலண்டரின் விலை 3000 ரூபாய்க்கு அதிகமாக விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
6/6
Photo Credit: Gemini.AI
Share
இங்கிலாந்தில் சமையல் எரிவாயு சிலண்டரின் விலை 5000 ரூபாய்க்கு அதிகமாக விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications