Home / Photos
ரிலாக்ஸ் மோடில் விஜய் பட நடிகை.. பாலி தீவில் ஜாலி பண்ணும் மாளவிகா மோகனன்.. கலக்கல் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@malavika mohanan
Share
தென்னிந்தியாவிலும், பாலிவுட் சினிமாவிலும் ஸ்டார் இளம் நடிகையக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.
2/7
Photo Credit: instagram@malavika mohanan
Share
மலையாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர், ரஜினியின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
3/7
Photo Credit: instagram@malavika mohanan
Share
தொடர்ந்து மாஸ்டர், மாறன், தங்கலான் உள்ளிட்ட படங்களில் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக்கொண்டார்.
4/7
Photo Credit: instagram@malavika mohanan
Share
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5/7
Photo Credit: instagram@malavika mohanan
Share
தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஜொலித்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram@malavika mohanan
Share
படங்களில் பிஸியாக இருக்கும் மாளவிகா, சோசியல் மீடியாக்களில் ஹாட் புகைப்படங்களை பகிர்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
7/7
Photo Credit: instagram@malavika mohanan
Share
அந்த வகையில் இவர், பாலி தீவில் ரிலாக்ஸ் பண்ணும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

Click it and Unblock the Notifications