Home / Photos
தீபாவளி ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்திய மீரா சோப்ரா.. வெளியான லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ்!
By Chandru
நடிகை மீரா சோப்ரா, ட்ரடிஷனல் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
1/7
Photo Credit: instagram
Share
எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான 'அன்பே ஆருயிரே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா.
2/7
Photo Credit: instagram
Share
தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை, காளை உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் பட நடிகையாக வலம் வந்தார்.
3/7
Photo Credit: instagram
Share
முதல் படத்தில் இருந்தே கவர்ச்சி காட்டி நடித்து வந்த மீரா சோப்ராவுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
4/7
Photo Credit: instagram
Share
தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
5/7
Photo Credit: instagram
Share
குறிப்பாக ஹிந்தியில் அதிக ஆர்வம் காட்டி வந்த மீரா சோப்ரா, சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்துகொண்டார்.
6/7
Photo Credit: instagram
Share
திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர், சமூக வலைத்தளங்களில் செம ஆக்ட்டிவாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
7/7
Photo Credit: instagram
Share
அந்த வகையில் தற்போது இவர், தீபாவளி ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்திய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications