OTT: நொடிக்கு நொடி பரபரப்பு.. திகில் நிறைந்த திரில்லர் மலையாள படம் பார்க்கணுமா? ஓடிடியில் உள்ள டாப் 5 லிஸ்ட்!
இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கவேண்டிய திகில் நிறைந்த திரில்லர் மலையாள படம் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பிரித்விராஜ் நடிப்பில் 2021ல் வெளிவந்த ஹாரர், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Cold Case'. சஸ்பென்ஸ், ட்விஸ்ட், திகில் காட்சிகள் நிறைந்த இந்த திரில்லர் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2022ல் வெளிவந்த ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Vichitram'. அமானுஷ்யம் நிறைந்த வீட்டில் சிக்கி தவிக்கும் ஐந்து சகோதரர்களின் கதை. திகில் காட்சிகள் நிறைந்த இந்த திரில்லர் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2023ல் வெளிவந்த ஹாரர், ரொமான்ஸ், திரில்லர் திரைப்படம் 'Phoenix'. ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இந்த திகில் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
சைக்கலாஜிக்கல் ஹாரர், க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Bannerghatta'. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திகில் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2023ல் வெளிவந்த ஹாரர், ரொமான்ஸ், திரில்லர் திரைப்படம் 'Neelavelicham'. திகில் நிறைந்த இந்த திரில்லர் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications