Home / Photos
OTT: டிடெக்ட்டிவ் த்ரில்லர் பட பிரியரா? நீங்க மிஸ் பண்ண கூடாத மலையாள படங்களின் லிஸ்ட் இதோ!
By Divya Bala
மலையாள படங்களின் எதார்த்தம் ரசிகர்களை கதைக்குள் இழுத்து செல்லும் அதனாலேயே அதற்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகம். எதார்த்ததுடன் சில உண்மை சம்பவங்களை இணைத்து இன்வெஸ்டிகேஷன் செய்யும் படங்கள் என்றால் மக்கள் கண்டிப்பாக விரும்பி பார்ப்பார்கள். அந்த மாதிரி படங்களின் லிஸ்ட் இந்த பதிவில் பார்க்கலாம்.
1/7
Photo Credit: IMDb
Share
எல்ல விழா பூஞ்சிரா: மலை உச்சியில் இருக்கும் ஒரு சிறிய போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் 3 கான்ஸ்டபில்கள் அதில் ஒருவரின் மனைவி இறந்து போக அதற்கு காரணம் தேடும் போலீஸ் அதிகாரிகள் அதற்கு பின் நடக்கும் ட்விஸ்டுகள் என இந்த படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
2/7
Photo Credit: IMDb
Share
டுவெண்ட்டி ஒன்: தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி மன அழுத்தத்தில் இருக்கிறார். அவர் அந்த கொலைகள் செய்தவரை கண்டுபிடித்தாரா என்ன மர்மம் அடங்கியது இந்த கொலைகள் என்பதே படத்தின் கதையாகும். இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது.
3/7
Photo Credit: IMDb
Share
தீவ்ரம்: அமேசான் பிரைமில் உள்ள இந்த படம் ஒருவன் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்து, ஆதாரங்களை அழிக்க போலீஸ் அவனை கண்டுபிடித்தார்களா, தண்டனை கிடைத்ததா என்பதே படத்தின் கதையாகும்.
4/7
Photo Credit: IMDb
Share
1 பை 2: இரைட்டையர்களில் ஒருவர் விபத்து ஒன்றில் இறந்துவிட அதன் பிறகும் ஏற்படும் மாற்றங்கள் என இந்த படத்தை ஜியோ சினிமா தலத்தில் பார்க்கலாம்
5/7
Photo Credit: IMDb
Share
அன்வேஷணம்: கதாநாயகன் குடுமப்த்தில் இருப்பவர்களுக்கு ஏதோ விபரிதம் ஏற்பட மருத்துவமனைக்கு செல்கிறான். அதற்கு பிண நடக்கும் ட்விஸ்ட் என இந்த படம் அமேசான் பிரைமில் உள்ளது.
6/7
Photo Credit: IMDb
Share
கோலம்: ஒரு கம்பெனியில் எதிர்பாராமல் 16 பேர் வினோதமாக இறக்க, போலீஸ் அதிகாரி ஒருவரும் மட்டும் அதை கொலை என இன்வெஸ்டிகேஷனை தொடங்குகிறார். அது கொலை என நிரூபித்தாரா என்பதை த்ரில்லிங் கலந்து சொன்ன இந்த படம் அமேசான் பிரைமில் உள்ளது.
7/7
Photo Credit: IMDb
Share
இருள்: தம்பதிகள் காரில் ட்ரிப் செல்ல அது பழுதானதும் அருகில் இருந்த ஒரு வீட்டில் ஓய்வெடுக்க, அங்கு அவர்களுக்கு காத்திருக்கும் பிரச்சனையே இந்த படம் ஆகும்.நெட்பிலிக்ஸ் தலத்தில் இந்த படத்தை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications